Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 04,2017 IST
ஏலக்காய் என்ற உயர்தர வாசனை பொருளை 'கார்டமம்' என ஆங்கிலத்தில் குறிப்பிடுவர். இச்சொல்லின் மூலாதாரம் கிரேக்க மொழி என கூறுவதுண்டு. பாமர நடையில் ஏலக்காயம் என வழங்கப்படுகின்ற சொல்லுக்கு ஏலம், ஆஞ்சி, துடி, கோரங்கம் என்ற பெயர்களும் இலக்கியங்களில் உள்ளன. இந்தியாவில் மொழிகள் அனைத்திலும் 'ஏலா' என்ற பதத்தின் அடிப்படையில் இது புழக்கத்தில் உள்ளது. குளிர்ச்சி நிறைந்த மலைப் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 04,2017 IST
விவசாயம் நவீன மயமாகி வருகிறது. தமிழ்நாட்டில் விவசாய நிலம் குறைந்து விட்டாலும் நவீன உத்திகள், பாசன முறைகள், உரங்களால் உற்பத்தி பல மடங்கு அதிகரித்து விட்டது. உரம், பூச்சி மருந்து, நாற்றுகள், சான்றிட்ட விதைகள், மாடித்தோட்ட சாதனங்கள் என ஏராளமான பொருட்களை விற்கும் கடைகள் அதிகரித்து வருகின்றன. மருந்தகம் என்றால் டி.பார்ம் (பார்மஸி படிப்பு) படித்தவர் கட்டாயம் என விதிமுறை ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 04,2017 IST
தென்னையில் 'குரும்பைக் கொட்டுதல்' பாரம்பரிய குணம். தென்னையில் ஒரு குலையில் 40 முதல் 50 வரை குரும்பைகள் தோன்றினாலும் குறைந்த அளவே தேங்காய்களாக மாறுகின்றன. மற்றவை உதிர்ந்து விடுகின்றன. அதிக குரும்பைகள் கொட்டுவதற்கு வறட்சி, மோசமான தட்பவெப்பநிலை, ஊட்டச்சத்து குறைவு, ஹார்மோன்கள் எனப்படும் வளர்ச்சி ஊக்கிகள், மண்ணின் களர் உவர் தன்மைகள், மகரந்தச் சேர்க்கைக்குறை, ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 04,2017 IST
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பயிரிடப்பட்ட வெங்காயத்தில் இலைப்பேன் தாக்குதல் இருப்பது வேளாண் அறிவியல் மையம் சார்பில் நடந்த கள ஆய்வில் தெரியவந்துள்ளது. இலைப்பேனானது வெங்காயத்தை தாக்கி சேதம் விளைவிக்கக்கூடிய மிகவும் முக்கியமான பூச்சியாகும். இந்த பேன்கள் கூட்டமாக இலைகள் மற்றும் இலை உறைகளில் இருந்து கொண்டு சாற்றினை உறிஞ்சும், தாக்கப்பட்ட இலைகள் மீது புள்ளிகள் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X