Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 05,2011 IST
மதுரை, தேனி, திண்டுக்கல் மற்றும் சிவகங்கை மாவட்ட விவசாயிகள் எடீடி 36, எடீடி 45, எஸ்டி16 (பெருவெட்டு ரக நெல்), வெள்ளைப் பொன்னி மற்றும் ஜே-13 நெல் ரகங்களைத் தேர்ந்தெடுத்து திருந்திய நெல் சாகுபடி முறைகளை கடைபிடித்து சாகுபடி செய்யலாம். இதில் விவசாயிகள் நல்ல அனுபவமும், திறமையும் பெற்றுள்ளனர். இந்த முயற்சியில் ஏக்கர் சாகுபடி செலவு ரூ.11,000 - 12,000 வரை ஆகும். ஏக்கர் மகசூல் 32 மூடை வரை ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 05,2011 IST
த.வே.ப.க. நெல் ஏ.டி.டீ.49: இந்த புதிய நெல்ரகம் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கடந்தமாதம் வெளியிட்டுள்ளது. இதன் சிறப்பியல்புகள்: மத்திய சன்ன வெள்ளை அரிசி. 1000 மணிகளின் எடை 14 கிராம்; முழு அரிசி காணும் திறன் 71.3 சதம்; ஒட்டாத உதிரியான சுவையான சாதம். குலைநோய், துங்ரோ நோய், இலையுறை கருகல், இலையுறை அழுகல் நோய்க்கு செயற்கை நோய்க்காரணிகளின் தாக்கத்தில் மித எதிர்ப்புசக்தி; வயல்வெளி ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 05,2011 IST
அரிசியைவிட சிறுதானியங்களில் 10 முதல் 12 கிராம் வரையில் புரதச் சத்தும் அதிகளவில் நார்ச்சத்தும், வைட்டமின் மற்றும் தாது உப்புக்கள் அதிகளவில் உள்ளன. சிறிதுகாலமாக சிறுதானியங்கள் பயிர் செய்யப்படும் நிலப்பரப்பு குறைந்ததோடு அல்லாமல் அதை உபயோகிப்பவர்களும் குறைந்துவிட்டதால் சத்துக்கள் குறிப்பாக நார்ச்சத்து பற்றாக்குறையால் சர்க்கரை நோய் மற்றும் உடல் பருமன் போன்ற ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X