Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 05,2016 IST
மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் ஒரு போக நெல் சாகுபடி விவசாய நிலங்கள் அதிகம் உள்ளன. நெல் அறுவடை முடிந்த பின் விவசாயிகள் நிலத்தை காயவிட்டு விடுவர். பின் காய்கறி அல்லது கருணை கிழங்கு பயிர்களை போன்ற மானாவாரி பயிர்களை பயிரிட்டு கூடுதல் மகசூல் பெற்று வருகின்றனர். இந்த வரிசையில் மேலக்காலை சேர்ந்த முன்னோடி விவசாயி முருகேசன் கருணை கிழங்கு சாகுபடியில் பல மடங்கு லாபம் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 05,2016 IST
தமிழகத்தில் மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், கன்னியாகுமரி, திருச்சி, அரியலூர், கரூர், நாமக்கல், ஈரோடு, பெரம்பலூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் பிரதமர் பயிர் காப்பீடு திட்டம் 'ராபி - 2016' நெல் சம்பா பயிருக்கு முதன்மை பயிர் காப்பீடு நிறுவனமான 'அக்ரி கல்சர் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா' மூலம் வழங்குகிறது. இம்மாவட்டங்களில் நெல் சம்பா சாகுபடி செய்யும் பயிர் கடன் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 05,2016 IST
பால் சுரக்கும் மாடுகளுக்கு மடியில் சுரப்பு மிக அவசியம். கறவை நேரத்தில் மடி சுரக்கும் போது தான் முழுமையாக பால் உற்பத்தியை பெற முடியும். கறவை மாடுகளுக்கு மடியில் பால் சுரப்பு ஏற்பட 'ஆக்சிடோசின்' எனும் ஹார்மோன் தான் காரணம். ரத்தத்தில் ஆக்சிடோசின் சுரக்கும் போது தான் மடியில் சுரப்பு ஏற்படும். மூளையில் உள்ள 'பிட்யூட்டரி' எனும் நாளமில்லா சுரப்பி தான் இதனை ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 05,2016 IST
* அறுவடைக்கு பின் தேவைகளுக்கான திட்டத்தின் கீழ் வெங்காய சேமிப்பு கிடங்கு அமைக்க 50 சதவிகிதம் என 87 ஆயிரத்து 500 ரூபாய். சிப்பம் கட்டும் அறை (9 மீட்டர் நீளம் 6 மீட்டர் அகலம்) அமைக்க 50 சதவிகிதம் என இரண்டு லட்சம் ரூபாய்.* மகசூல் அதிகரிப்பதற்கான திட்டத்தின் கீழ் தேனீ வளர்ப்புக்கும் மானியம் உண்டு. இதன்படி தேனீ காலனி மற்றும் தேனீ பெட்டி அமைக்க 40 சதவிகிதம் மானியம் என 1,600 ரூபாய், தேன் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X