Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 16,2013 IST
கீரை சாகுபடிக்கு அதிகம் தேவைப்படுவதுநன்கு மக்கிய தொழு உரமாகும். எரு நன்கு மக்கி இருக்கும் போது இதை இடும் இடத்தில் மண் இளக்கமாக இருக்கும். அதோடு எரு இட்ட இடத்தில் வடிகால் வசதி நன்றாக இருக்கும். இயற்கை எருவை சாகுபடி காலத்திற்கு முன்பாகவே சேகரித்து வைத்துக்கொண்டு அதன்மேல் சூரிய ஒளி படாமல் பாதுகாக்க வேண்டும். இதோடு வளமான செம்மண், மணல் இவைகளையும் சேகரம் செய்து இதனுடன் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 16,2013 IST
தொழிற்சாலை கழிவுநீர்: பல்வேறு தொழிற்சாலைகளிலிருந்து ஏராளமான அளவில் கழிவுநீர் வெளியேறுகிறது. இந்தியாவிலுள்ள தோல் பதனிடும் தொழிலகங்களில் 60 சதம் தமிழகத்தில் உள்ளது. இவற்றில் ஒரு கிலோ பதப்படுத்தப்பட்ட தோல் பெறுவதற்கு சுமார் 35 லிட்டர் நீர் பயன்படுத்தப்படுகிறது. இதனால் ஏறக்குறைய 30 முதல் 32 லிட்டர் வரை கழிவு நீராக வெளியேறுகிறது. இந்தியாவில் ஒரு நாளைக்கு சுமார் 640 ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 16,2013 IST
கட்டழகு தரும் கறிவேப்பிலையை சாகுபடி செய்ய விவசாயிகள் முன்வரவேண்டும் என, மதுரை மாவட்டம் மேலூர் நீர்மேலாண்மை பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குனர் ராஜேந்திரன் கூறியுள்ளார்.அவரது அறிக்கை: கறிவேப்பிலை உணவு செரிமானத்திற்கு உகந்தது. வைட்டமின் ஏ, சுண்ணாம்புச் சத்து, போலிக் அமிலம் உள்ளது. முதுமையில் எலும்புத்தாது அடர்த்தி குறைவு (ஆஸ்டியோபோரோசிஸ்) வராமல் பாதுகாக்கிறது. ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X