Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 19,2016 IST
உழவனின் நண்பன் மண்புழு என்பது தெரிந்தது. சிட்டுக்குருவியும், தூக்கணாங்குருவியும் உழவனின் உற்ற தோழன்கள் தான். மண் புழுக்கள் தென்னை மரங்களின் வேர்ப்பகுதிக்குள் துளை போட்டு, மேலும் கீழும் சென்று வாழும் குணம் கொண்டது. இதனால் பூமியின் கெட்டித்தன்மை குறைகிறது. பூமிக்குள் காற்று புகும். நீரும் செல்லும். அதனால் வேர்கள் சுவாசிக்க காற்றும், தண்ணீரும் தடையின்றி ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 19,2016 IST
சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் 'வெட்டி வேர்' சாகுபடி, விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே தமிழகத்தில் நடக்கிறது. வெட்டி வேர் சாகுபடிக்கு மண் பரிசோதனை அவசியம். மணல் கலந்த செம்மண், வெட்டி வேர் வளர்ப்புக்கு பொருத்தமானது. கோரைப்புல் போல் வளரும் தன்மை கொண்டது. நாட்டு மருந்துகளில் வெட்டி வேர் முக்கிய பங்கு வகிக்கிறது. உடலுக்கு குளிர்ச்சியை தரும் அற்புத ஆற்றல் வெட்டி ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 19,2016 IST
தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், 50 சதவிகித மானியத்தில் பந்தல் காய்கறி சாகுபடி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் எக்ேடருக்கு இரண்டு லட்சம் ரூபாய் வரை அரசு மானியம் வழங்கப்படுகிறது. தேனீ பெட்டிகள் தோட்டங்களில் அமைக்க 1600 ரூபாய் மானியமும், சிறு தளைகள் அமைக்க 200 ரூபாய் மானியம் வழங்கப்படவுள்ளது. தவிர நுண்ணீர்ப் பாசனம், நிலப்போர்வை, மண்புழு உரக்கூடம், ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X