Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 21,2015 IST
எலுமிச்சை மரங்களைத் தாக்கும் நோய்களில் மிகவும் முக்கியமானது சொறி நோயாகும். இந்நோய் எலுமிச்சை பயிரிடப்படும் அனைத்துப் பகுதிகளிலும் காணப்படுகின்றது. இந்நோய் ஒருவித பாக்டீரியாவினால் ஏற்படுகின்றது.நோயின் அறிகுறிகள் : இலை, கிளை, சிறு கிளைகள், முள், காய் மற்றும் பழங்களிலும் சொறிப்புள்ளிகள் தோன்றும். குச்சிகளில் தோன்றும் சொறிப் புள்ளிகளினால் குச்சிகள் காய்ந்து விடும். ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 21,2015 IST
மா இஞ்சி என்ற பழமையான வகை இஞ்சியில் உள்ளது. மா இஞ்சி என்றால், மாங்காய் இஞ்சி ஆகும். சாதாரண இஞ்சியைப் போன்றே மா இஞ்சி வளமையாக உள்ள ஓர் அரிய தாவரம். ஒரு மீட்டர் உயரம் அளவுக்கு வளர வல்லது. இதன் பசுமையான நீண்ட இலைகள், மிக்கவாறும் ஜதைகள் பலவாகக் காணப்படுகின்றன. இஞ்சிப் பகுதி பத்து சென்டி மீட்டர் நீளம் வரை தோன்றும். உள் பகுதி மஞ்சள் நிறமாகக் காணப்படும். கணுக்கள் ஆங்காங்கு ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 21,2015 IST
கரும்பு சாகுபடி - குருத்துப்புழு, தண்டுப்புழு- கட்டுப்பாடு : இரசாயன பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தாமல் இயற்கை முறையில் எளிதாக அழிக்க முடியும் என்று தெரிவிக்கிறார் அனுபவ விவசாயி ஆர்.மோகன்குமார். இவர் கடந்த 5 ஆண்டுகளாக தேனி அருகே அன்னஞ்சியில் கரும்பு விவசாயத்தை மட்டுமே செய்து அதிக லாபம் ஈட்டி சாதனை படைத்து வருகிறார். ""கார்சீரா'' என்னும் பூச்சிகள் மூலம் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X