Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 22,2014 IST
இருபோக நஞ்சை நிலத்தில் கரும்பு, நெல், வாழை பயிரிட்டு கிடைக்காத லாபம், மணக்கும் மல்லிகையை பயிரிட்டதால் கிடைக்கிறது என்கிறார் மதுரை விவசாயி ரங்கநாதன். மதுரை மஞ்சம்பட்டியில், கண்மாய் அருகே இவரது நஞ்சை நிலம் உள்ளது. பெரியாறு பாசன கால்வாயில் தண்ணீர் வரும்போது, தண்ணீர் கசியும் இருபோக சாகுபடி பகுதி என்பதால் நெல், கரும்பு, வாழை பயிரிட்டு வந்தார் ரங்கநாதன்.இந்நிலத்தில் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 22,2014 IST
குடம்புளி : உலக வர்த்தக அரங்கில் முதல் முறையாக குடம்புளி (KOKUM) வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் குடம்புளியை சான்ட் (SANT) என்று குறிப்பிடுகின்றனர். இது Santulan என்பதன் சுருக்கமாகும். குடம்புளியின் முக்கிய குணம் சமப்படுத்துவதாகும். DO IT YOURSELF என்ற பெயரில் அறிமுகமாகின்ற இந்த பானம் இரசாயனகலப்பற்றதும், தயாரிப்பதற்கு மிக எளிதானதுமாகும்.மேற்கு தொடர்ச்சி ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 22,2014 IST
உடுமலை வட்டாரத்தில் பெரிய வெங்காயம் சாகுபடியை மேற்கொள்ள புதிய பரப்பு அதிகரித்திட நடப்பு ஆண்டு நிதி ஒதுக்கப்பட்டு எக்டருக்கு ஆகும் சாகுபடி செலவான ரூ.12,000 மான்யமாக தர உள்ளது. தோட்டக்கலைத்துறை விலை வீழ்ச்சி இல்லாத காய்கறி வரிசையில் ஓரளவு நல்ல விலை தர உதவும் பெரிய வெங்காயம் ஒரு காலத்தில் சாகுபடியில் உள்ள பயிர் தான்.எங்கெல்லாம் வெங்காயம் விளைகிறதோ அங்கு இந்த வெங்காயம் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X