Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 23,2013 IST
சிப்பிக்காளான் பூசண வித்துக்களைக் கொண்டு, பண்ணைக் கழிவுகளை பயனுள்ள எருவாக மாற்ற முடியும். தேங்காய் மட்டையில் இருந்து கயிறு தயாரிக்கும் போது கிடைக்கும் நார்க்கழிவு, விரைவில் மட்காத பண்ணைக் கழிவாகும். இவற்றை அப்புறப்படுத்த முடியாமல், சாலை ஓரங்களில் கொட்டுவதால், சுற்றுப்புற சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. தேங்காய் நார்க்கழிவில், அதிகமான விகிதத்தில் அங்ககக் கரிமம் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 23,2013 IST
திருந்திய கரும்பு சாகுபடி திட்டத்தில், சொட்டுநீர் பாசனம் மற்றும் குழி நடவு மூலம் கரும்பு நடவு செய்பவர்களுக்கு எக்டேர் ஒன்றுக்கு ரூ. 25 ஆயிரம் மானியம் வழங்கப்படும் என உதவி வேளாண் இயக்குனர் லட்சுமணன் தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது: நவம்பரில் முதற்கட்ட நடவு பருவம் என்பதால், கரும்பு நடவு செய்ய விரும்பும் விவசாயிகள், கரும்பின் ஒரு பரு மூலம் நாற்றங்கால் அமைத்து, குழி ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 23,2013 IST
தோட்டம் பராமரிப்பு: இடைவெளி உள்ள இடங்களில் ஏல நாற்று நடவு செய்வதை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். போதிய நிழல் இல்லாத இடங்களில் நிழல் மரக்கன்றுகளை நடவேண்டும்.மண் பரிசோதனைப்படி கடந்த மாதம் இரண்டாவது தவணை உரமிடாத தோட்டங்களில் இம்மாதம் உரமிடலாம். நீர்ப்பாசன வசதியுள்ள தோட்டங்களில் பொதுவான பரிந்துரை எக்டருக்கு 61.5 கிலோ தழைச்சத்து, 41.5 கிலோ மணிச்சத்து மற்றும் 83 கிலோ ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 23,2013 IST
கோடைக்காலங்களில் மாடுகளை அதிகமான அளவில் உண்ணிகள் தாக்கும். இந்த உண்ணிகள் பெரும்பாலும் மாடுகளில் அவற்றின் காதுகளின் உள்ளேயும் பால்மடிப்பகுதியில் வாலுக்கு அடியிலும், உடலின் மேற்புறத்திலும் இருக்கும். இதனாலே என்ன பிரச்னை என்று கேட்கிறீர்களா? உண்ணி இருந்தால் நாங்கள் கையில் பிடித்து நெருப்பில் போட்டுவிடுவோம் என்று சொல்கிறீர்கள். இங்க பாருங்க! இந்த உண்ணிங்க ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X