Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 24,2012 IST
சினை மாடுகள் பராமரிப்பு என்பது மாடுகளின் சினைத்தருண அறிகுறிகளைக் கண்டு செயற்கைமுறை கருவூட்டல் செய்வதில்இருந்தே ஆரம்பமாகிறது.சினையை உறுதிசெய்து கொள்ளும் முறைகள்:ஆசனவாயினுள் கையை செலுத்தி கருப்பையைப் பரிசோதனை செய்து உறுதி செய்தல்; ரத்தத்தில் அல்லது பாலில் உள்ள கணநீரான புரொஜஸ்டிரானை அறிவதன் மூலம் உறுதி செய்தல்; லேப்பராஸ்கோப் என்ற கருவியின் மூலம் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 24,2012 IST
கொய்யா பழச்சாறு:நன்கு பழுத்த கொய்யாவை தேர்ந்தெடுத்துக் கழுவி, சிறிய துண்டுகளாக வெட்டி மிக்சியில் அடித்து பழக்கூழ் தயாரிக்க வேண்டும். இந்தப் பழக்கூழை அடுப்பில் வைத்து கொதிக்கவைத்துப் பின் குளிரவைத்து ஒரு லிட்டருக்கு 10 லிட்டர் வீதம் பெக்டினால் என்னும் என்சைம் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். பின்னர் இதனுடன் பொட்டாசியம் மெட்டா பைசல்பைட் என்னும் பாதுகாப்பான் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 24,2012 IST
கிராம்பு ஒரு வெப்ப மண்டலப் பயிராகும். நல்ல வெதுவெதுப்பான, ஈரப்பதம் உள்ள சூழ்நிலையில் நன்கு வளரும். மழையின் அளவு ஆண்டுக்கு 150 முதல் 200 செ.மீ. வரை தேவைப்படுகிறது. வெப்பநிலை 20 -30 டிகிரி செல்சியஸ் இருக்கும் நிலையில் இது நன்றாக வளரும். கடல் மட்டத்திலிருந்து 1000 மீட்டர் உயரம் வரை நன்கு வளரும். நல்ல வடிகால் வசதி கொண்ட மணல் கலந்த களிமண் இதன் சாகுபடிக்கு மிகவும் ஏற்றது.முதலாவதாக ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 24,2012 IST
இறைச்சியினை அப்படியே விற்பனை செய்வதைவிட மதிப்புக்கூட்டிய இறைச்சிப் பொருளாக விற்பனை செய்வதன் மூலம் அதிக லாபம் பெறலாம்.இறைச்சி ஊறுகாய் தயாரிப்பு: ஒரு கிலோ இறைச்சியை மிதமான அளவு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். இறைச்சித் துண்டுகளுடன் 25 கிராம் மிளகாய்த்தூள், 15 கிராம் மஞ்சள் தூள், 20 கிராம் உப்பு ஆகியவை கலந்து ஒரு மணி நேரம் உலர்த்தியபின் எண்ணெயில் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X