Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 25,2017 IST
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே கன்னிமார் கோயில் புதுாரை சேர்ந்தவர் சசிராம். இவர் கருங்கால் கோழி (கடக்நாத் கோழி) வளர்த்து விவசாயிகளுக்கு கருங்கால் கோழிக் குஞ்சுகளை கொடுத்து வருகிறார்.கடக்நாத் (எ) கருங்கால் இந்த இனம் கலமாசி என்று அழைக்கப்படுகிறது. கருப்பு சதையுடைய கோழி என்பது இதன் பொருள். இவ்வினம் மத்திய பிரதேசத்தின் பிறப்பிடம். இதன் உடல் உள் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 25,2017 IST
எலுமிச்சை மரங்களை தாக்கும் நோய்களில் முக்கியமானது சொறி நோய். இந்நோய், எலுமிச்சை பயிரிடப்படும் அனைத்து பகுதிகளிலும் தென்படுகின்றது. இது பாக்டீரியாவினால் ஏற்படுகிறது.நோயின் அறிகுறிகள்இலை, கிளை, சிறுகிளைகள், முள், காய் மற்றும் பழங்களிலும் சொறிப்புள்ளிகள் தோன்றும். குச்சிகளில் தோன்றும் சொறிப் புள்ளிகளினால் குச்சிகள் காய்ந்து விடும். காய்களில் தோன்றும் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 25,2017 IST
மாமரம் அதிக வறட்சியை தாங்கி வளரக்கூடியது. இம்மரங்கள் கடல் மட்டத்தில் இருந்து 1,500 மீட்டர் உயரம் வரை சாகுபடி செய்யப்படுகின்றன. தமிழகத்தில் மதுரை, திண்டுக்கல், தேனி, சேலம், தர்மபுரி மாவட்டங்களில் நீலம், பெங்களூரா, செந்துாரம், அல்போன்சா, காலாபேடு, இமாம்பசந்து ஆகிய ரகங்கள் அதிகம் விளைவிக்கப்படுகிறது. மாமரங்களில் மென்சாம்பல், இலைப்புள்ளி நோய் மற்றும் கரும்படலம் போன்ற ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 25,2017 IST
பண்டைய காலங்களில் போரிலும், போட்டியிலும் வெற்றி பெற்ற வீரர்கள் வேப்பம் பூமாலை தரித்து மக்களுக்கு தரிசனம் தந்தார்கள் என்பது வரலாறு. இதன் மூலம் வேப்பம் பூமாலைக்கு எத்தகைய மரியாதையை மக்கள் அளித்து வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மன்னர்களும், மகா பிரபுக்களும் நிழலுக்காக சாலைகள்தோறும் வேப்ப மரங்களை வளர்த்து வந்தனர். கோடை காலத்தில் ஒப்பற்ற கொடையாக வேப்ப ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X