Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 26,2016 IST
நிலத்தை உழவடை செய்வதற்கு முன் தழைச்சத்து மிக்க பசுந்தாள் இயற்கை உரங்களான தக்கைப்பூண்டு, சணப்பை, கொழிஞ்சி, நெட்டி உள்ளிட்ட தாவரங்களை பயிரிட்டு பூ பூக்கும் தருணத்தில் நிலத்தில் மடக்கி உழவடை செய்வர். இதனால் இயற்கை முறையில் மண் சத்து அதிகரித்து மண் வளம் பெருகும். மலைப்பயிரான சவ்சவ் சாகுபடியில் விவசாயிகள் இம்முறையை கையாள்கின்றனர்.காட்டுப்பன்றியும், ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 26,2016 IST
திருமண இல்லங்கள் தோறும் வாழை மரங்கள். திருவிழா மண்டபங்களிலே வாழைத் தோரணங்கள். மனித வர்க்கத்தின் இன்ப வாழ்விலே வாழை என்பது ஓர் இணையற்ற புனித தாவரமாக அமைந்து விட்டது. அரை மீட்டர் சதுரமும், அரை மீட்டர் அகலமும் ஆழமும் உள்ள குழிகளை தோண்டி எட்டு அடிகளுக்கு ஒன்றாக இடைவெளி விட்டு வாழை கன்றுகளை நடவு செய்தலே முறையான செயலாகும். கன்றுகள் நடப்பட்ட குழிகளில் செழிப்பாக மண்ணை ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 26,2016 IST
தமிழ்நாடு வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை (அட்மா) திட்டத்தின் கீழ் வெளி மாநில அளவில் 'பட்டறிவு பயணம்' மேற்கொள்ள, விவசாயி ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு 800 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. உள் மாநில அளவில் விவசாயி ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு 400 ரூபாய். மாவட்ட அளவில் 300 ரூபாய் என 'அட்மா' மானியம் வழங்குகிறது. விவசாயிகள் குழு அமைக்க குழு ஒன்றிற்கு பயிற்சி அளிக்க 5000 ரூபாய், நிதி ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X