Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 03,2010 IST
பருவம்: கொடிவகை காய்கறிப் பயிர்களுக்கு சிறந்த பருவம் ஆடி மற்றும் தைப்பட்டங்களே என்பது எல்லோரும் அறிந்த ஒன்றே. அப்பருவங்களே சாம்பல் பூசணி விதை உற்பத்திக்கும் ஏற்ற பருவம். அதாவது ஜூன், ஜூலை மற்றும் ஜனவரி-பிப்ரவரி மாதங்களாகும்.விதைப்புக்கு தேர்ந்தெடுக்கும் விதைகள் வல்லுனர் விதைகள் அல்லது ஆதார நிலை விதைகளாக இருப்பது மிக முக்கியம். ஒரு ஏக்கருக்கு தேவையான 400 கிராம் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 03,2010 IST
நெல் சாகுபடி பல பிரச்னைகளால் பாதிக்கப்படுகின்றது. பருவமழை சரிவர பெய்யாததாலும், நிலத்தடி நீரினை ஒட்ட வடித்துவிடுவதாலும் நெற்பயிருக்கு தேவையான நீர்வள ஆதாரங்கள் குறைந்துகொண்டே வருகின்றன. விரைந்து மாறிவரும் சுற்றுச் சூழ்நிலை, இதனால் பாதிக்கப்படும் இயற்கை வளங்கள், நாளுக்கு நாள் பெருகிவரும் மக்கள் தொகை, உற்பத்தி திறன் ஒரு நிலை இல்லாமல் இருப்பது, தொடர்ந்து அதிகரித்து ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 03,2010 IST
பயிர்களில் இரும்புச்சத்து மேலாண்மைஇரும்புச்சத்து பயிர் வளர்ச்சிக்குத் தேவையான பல்வேறு நொதிகளின் செயல்பாட்டிற்கும் பயிர்களின் ஒளிச்சேர்க்கை மூலம் உணவு தயாரிக்க தேவையான பச்சையத்தை உற்பத்தி செய்வதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. பயிர்களில் பச்சையம் இல்லையேல் ஒளிச்சேர்க்கை இல்லை. ஒளிச்சேர்க்கை இல்லையேல் பயிர் வளர்ச்சியும் விளைச்சலும் இல்லை. எனவே, அதிக விளைச்சல் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 03,2010 IST
* உயிரி தொழில்நுட்பம்: இந்தியாவும், பிரேசிலும் உயிரி தொழில் நுட்பத் துறையில் சிறந்து விளங்குகின்றன. உயிர் தொழில்நுட்பத்தின் விளைவாக நல்ல தரமான உணவு வகைகளை தயாரிப்பதுடன் அந்த உணவு வகைகளை சத்துயியல் ரீதியாக புரதச்சத்து அதிகமாகவும், எதிர்ப்புச்சத்து பொருட்களைக் குறைவாகவும் கொண்டுள்ளது. அதிக திடப்பொருட்கள் கொண்ட தக்காளிவகைகள் மற்றும் நச்சுத்தன்மை இல்லாத ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X