Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 09,2016 IST
ஆட்டுக்கறி விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த தீபாவளிக்கு வெள்ளாட்டுக்கறி கிலோ 650 ரூபாய், செம்மறி ஆட்டுக்கறி கிலோ 550 ரூபாயை எட்டியது. கறி விலை பண்டிகை காலங்களில் ஏறு முகத்துடன் நிலை பெற்றுவிடுகிறது. விலை குறைய வாய்ப்பே இல்லை. மாமிச பிரியர்கள் அதிகரித்து வருவதால், ஆட்டுக்கறிக்கு மவுசு குறையாது.'கொட்டில் வளர்ப்பு' முறையில் ஆடு வளர்ப்பு நிலைத்த வருவாயை ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 09,2016 IST
''பறவைகள் பல விதம்... ஒவ்வொன்றும் ஒருவிதம்...'' என்ற பாடல் வரிகள் போல் அவரையிலும் பல ரகங்கள் உள்ளன. ஒவ்வொன்றுக்கும் தனிச்சுவை உண்டு. அதிலும் திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை அவரையின் ருசி அலாதியானது. காபி செடிகளில் ஊடுபயிராக அவரை சாகுபடி நடக்கிறது. சிறுமலை பொன்னுருவியை சேர்ந்த மலைவாழ் விவசாயி மஞ்சம்மாள் தனது காபி தோட்டத்தில் அவரையை ஊடுபயிராக சாகுபடி செய்து லாபம் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 09,2016 IST
திண்டுக்கல் மாவட்டம் மைக்கேல்பாளையத்தை சேர்ந்த அவரை விதை வியாபாரி செல்வராஜ் கூறியதாவது: அவரை சீசன் துவங்கும்போது சிறுமலைக்கு கோழி, பெல்ட், நைஸ் பெல்ட் ரக அவரை விதைகளை விற்கிறேன். விவசாயிகள் ஆர்வமாக வாங்கி செல்கின்றனர். விதை கிலோ 500 ரூபாய். நாட்டு அவரை ரகங்கள் சிறுமலை மண்ணில் அருமையாக வளர்கின்றன. குறைந்த நீர் போதும். பனிப்பொழிவிலும் நன்றாக வளரும் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 09,2016 IST
(பி.எம்.எப்.பி.ஒய்.) என்பது இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் இழப்புகளின் போது விவசாயிகளுக்கு தக்க நேரத்தில் நிதி வழங்கி உதவுவது. தவிர விவசாயத்தில் நிலை பெற செய்தல். நவீன வேளாண் தொழில் நுட்பங்களை கடைபிடிக்க விவசாயிகளை ஊக்குவித்தல். கடன் உதவி தொடர்ந்து கிடைப்பதை உறுதிபடுத்துதல். வேளாண் வளர்ச்சியை மேம்படுத்துதல் போன்றவையாகும். பயிர் கடன் பெறும் விவசாயிகள் அனைவரும் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X