Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 10,2010 IST
மா, வாழை மற்றும் பப்பாளி போன்ற பழ வகைகள் பெரும்பாலும் முதிர்ந்த ஆனால் பழுப்பதற்கு முன்னரே அறுவடை செய்யப்பட்டு, பின் பழுக்கவைக்கப் படுகின்றன. இயற்கையாகவே இவ்வகை பழங்கள் பழுக்க வைக்கப்படும்போது மெதுவாக பழுப்பதினால், அவற்றின் எடை குறைதல், உலர்ந்துபோதல் மற்றும் ஒரே சீராக பழுக்காமை போன்றவை ஏற்படும். வியாபார ரீதியில் வளர்க்கப்படும் தைவான் ரெட் லேடி போன்ற பப்பாளி ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 10,2010 IST
தேவையான பொருட்கள்: 1. வெர்மிகுலேட் (கிரேடு-5)-250 கிலோ, (அ) தேவையான அளவு வெர்மிகுலேட்டை தமிழ்நாடு கனிமப் பொருட்கள் லிமிடெட், நம்பர் 31, காமராஜர் சாலை, TWAD ஹவுஸ், சேப்பாக், தபால் பெட்டி எண்: 2961, சென்னை-5 என்ற முகவரியில் கேட்டு வாங்கிக் கொள்ளலாம். போன்: 044-2853 0362 - 2857 0172. 500 கிலோவின் விலை ரூ.1,235/-.2. ஆர்பஸ்குலர் மைக்கோரைசா-5 கிலோ, 1 கிலோவின் விலை ரூ.25/-. வேளாண்மை நுண்ணுயிரியல் துறை, தமிழ்நாடு வேளாண்மைப் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 10,2010 IST
நம் தமிழகத்தில் மல்லிகை சாகுபடி செய்ய, செம்மண், மணல் கலந்த செம்மண் மற்றும் மலர்கள் கருகலின்றி பூக்கத் தேவையான மிதமான குளிர்ந்த (சப்-டிராபிகல்) சீதோஷ்ண நிலையில் உள்ள திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களில் பல பகுதிகள் மற்றும் சிவகங்கை, ராஜபாளையம், விருதுநகர் மாவட்டத்தில் பிற மாவட்டங்களில் செம்மண் சார்ந்த சில பகுதிகளிலும் மல்லிகை சாகுபடி செய்யப்படுகிறது.சாதாரணமாக ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 10,2010 IST
பட்டு உற்பத்தியை அதிகரிக்க புதிய தொழில்நுட்பங்கள்மல்பெரி இலைகளின் உற்பத்தியில் ஊட்டச்சத்து மேலாண்மை முக்கிய பங்கு வகிக்கிறது. மண் பரிசோதனை பரிந்துரையின்படி நுண்ணூட்டச்சத்து குறைபாடு இருப்பின் நுண்ணூட்டச்சத்து கலவையை பரிந்துரைக்கப்பட்ட அளவில் இடவேண்டும். இலைமேல் தெளித்து தரமான இலைகளைப் பெற முடியும். இரும்பு சல்பேட் 10 கிராம், துத்தநாக சல்பேட் 5 கிராம், போரான் 2.5 ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 10,2010 IST
வறட்சியைத் தாங்கும் தென்னை - ""ஆழியார் நகர் 1'' - தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக வெளியீடான ஆழியார் நகர்-1 தென்னை ரகம் தமிழகத்தில் அனைத்துப் பகுதிகளிலும் பயிரிட ஏற்றது. ஐந்தாவது ஆண்டில் பாளைவிடும். இந்த தென்னை ஆண்டுக்கு 125 காய்களைத் தரவல்லது. அதிக அளவு விளைச்சலாக ஒரு எக்டருக்கு 2.88டன் கொப்பரையைத் தரும். காண்டாமிருக வண்டு, செதில் பூச்சி, சிவப்புக் கூன்வண்டு தாக்குதலைச் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X