Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 14,2012 IST
தமிழகத்தில் சுமார் 22 லட்சம் எக்டரில் ராமநாதபுரம் மாவட்டத்தில் சுமார் 1.30 லட்சம் எக்டரிலும் பயிரிடப் படுகிறது. ஏறத்தாழ 80 விழுக்காடு நேரடி விதைப்பிலும் மற்றவை நடவும் செய்யப்படுகிறது.அறுவடைக் கரையான்:பயிரை அறுவடை செய்வதுபோல தரைக்கடியில் வாழும் அனகாந்தோடெர்மிஸ் என்னும் கரையான்கள் நெற்பயிரை வெட்டி சிறு துண்டுகளாக்கி கூட்டிற்குள் எடுத்துச் சென்றுவிடுவதால் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 14,2012 IST
நெல்:தரமான விதைகளைத் தேர்வுசெய்ய தேவையான அளவுக்கு தண்ணீரை கொதிக்கவைத்து ஒரு இரவு முழுவதும் (12 மணி நேரம்) ஆறவைக்க வேண்டும். மறுநாள் காலையில் அந்தத் தண்ணீரில் 100 கிராம் வசம்புத்தூள், ஒரு லிட்டர் மாட்டு சிறுநீர் ஆகியவற்றை இட்டு கலக்கி விதைநெல்லில் கொட்டவேண்டும். இக்கரைசலில் மேல் பகுதியில் மிதக்கும் நெல்மணிகள் தரமற்றவை. அவற்றை நீக்கிவிட்டு, அடியில் தங்கி ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 14,2012 IST
வாழை பயிரிட்டுள்ள இடத்தில் ஊடுபயிராக உளுந்து பயிர் செய்து அதன் மூலம் வருமானத்தைப் பெருக்கியுள்ளார்.வாழை பயிரிடப்பட்டுள்ள இடத்தில் ஊடுபயிராக உளுந்து பயிர்செய்வதன் மூலம் மேலமங்களக் குறிச்சியைச் சார்ந்த விவசாயி வாழை மூலமாகவும், ஊடுபயிர் மூலமாகவும் இரட்டை லாபம் பெற்றுள்ளார். 5 ஏக்கர் வாழை பயிரிடப்பட்டுள்ள இடத்தில் முதலில் ஒரு ஏக்கர் நிலத்தில் ரூ.550 செலவு செய்து ரூ.7500 ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X