Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 08,2017 IST
திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் இரும்பு கம்பி பந்தல் தொழில்நுட்பம் மூலம் திராட்சை பெருமளவு விளைவிக்கப்படுகிறது. கொடைக்கானல் மலைப்பகுதியில் இரும்பு கம்பி பந்தல் அமைத்து சவ்சவ் சாகுபடி செய்கின்றனர். வறண்ட பூமியான மதுரை மாவட்டம் கள்ளிக்குடி பகுதியில் பருத்தி, சிறுதானியங்கள் மானாவாரியாக பயிரிடப்படுகிறது. இங்குள்ள விவசாயிகளுக்கு பந்தல் தொழில்நுட்பம் அறிந்திடாத ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 08,2017 IST
சீரான கண்கள் மாடுகளுக்கு அழகை கொடுக்கிறது. பார்வை குறைந்த மாடுகள் பள்ளம், கல்பரப்பு முதலியவற்றில் செல்லும்போது கால் இடறி தடுமாறும் அல்லது கீழே விழும். பார்வை நன்றாக உள்ள மாடுகள் இடையூறுகளை தாண்டி செல்லும். சில மாடுகளில் நோய் களால் கண் பார்வை சுழன்று கொண்டே இருக்கும். மூக்கிற்கு மேல் மண்டை ஓட்டுக்குள் வளரும் ஒருவித புற்று நோய் வந்த மாடுகளில் அந்தப்பக்க கண் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 08,2017 IST
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை சேர்ந்தவர். விவசாயத்தின் மீது ஆர்வம் கொண்ட இவர் தனது வீட்டின் வளாகத்தில் ஏழு சென்ட் நிலத்தில் கடந்த எட்டு ஆண்டுகளாக பழத்தோட்டம், மூலிகை தோட்டம், காய்கறி தோட்டம், நர்சரி கார்டன் அமைத்து தினமும் பராமரித்து வருகிறார்.வீட்டிற்கான காய்கறிகள்கார்த்திகேயன் கூறியதாவது: தென்னை, மாதுளை, ராக்கெட் சப்போட்டா, எலுமிச்சை, நாட்டு கொய்யா, பன்னீர் கொய்யா, ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 08,2017 IST
தேயிலை பயிரிடுதல், சாகுபடி, ஆராய்ச்சி, தேயிலை பிராசஸிங் மற்றும் மார்க்கெட்டிங் போன்ற தொழில்நுட்பங்களை மேம்படுத்த தேயிலை உற்பத்தியாளர்கள் சங்கம் இந்த ஆராய்ச்சி பவுண்டேஷனை துவங்கியுள்ளது.அறக்கட்டளை பணிகள்:பவுண்டேஷனில் கொள்கைகளை நிறைவேற்ற நிதி ஒதுக்கீடு செய்தல். அரசு, தேயிலை வாரியம், சி.எஸ்.ஐ.ஆர்., எனும் மத்திய அரசுத்துறை, பல சங்கங்களில் இருந்து நிதி, நிலம், மானியம், ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X