Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 16,2016 IST
தமிழகத்தில் தென்மேற்கு, வட கிழக்கு பருவமழைகள் கைகொடுக்கவில்லை. அணைகள், நீர் நிலைகள் வறண்டு வருகின்றன. இரு போக நெல் சாகுபடிக்கு வழியில்லாமல் போனது. எனினும் கிணற்று பாசனம் மூலம் சில இடங்களில் நெல் சாகுபடி நடக்கிறது. தண்ணீர் சிக்கனத்தை கடைப்பிடிக்கும் விவசாயிகள் பலர் மலர் சாகுபடியில் கவனம் செலுத்தி வருகின்றனர்.மதுரையை பொறுத்தமட்டில் கிணற்று நீரை பயன்படுத்தி ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 16,2016 IST
சேவல் வளர்ப்பு ஒரு கலை. சிறிதளவு சுணக்கம் ஏற்பட்டாலும் முதலுக்கே மோசமாகி விடும். பிள்ளையை வளர்ப்பது போல் சேவல்களையும் பார்த்து பார்த்து வளர்க்கின்றனர். மதுரை, திண்டுக்கல், தேனி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் சேவல் வளர்ப்பு பொழுது போக்காக, புகழுக்காக, சண்டைக்காக வளர்க்கின்றனர். கழுத்து முதல் தலை வரை ஒன்றேகால் அடி, கால்கள் ஒரு அடி, உடல் அளவு என மொத்தம் மூன்றடி ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 16,2016 IST
வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) மூலம் மாநில வேளாண்மை விரிவாக்கத் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி மத்திய அரசின் நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் வேளாண்மை விரிவாக்கச் சீர்திருத்தத் திட்டமானது நிலையான நீடித்த வளம் குன்றா வேளாண்மை உற்பத்தியாகும். விவசாயிகள் நிகர வருமானத்தை அதிகரித்து, வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதே குறிக்கோள். மாவட்ட ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 16,2016 IST
தக்காளி சாகுபடிக்கு நிலத்தை ஆழ உழுதல் அல்லது அறுவடைக்கு பின் வயல் முழுவதும் தண்ணீர் நிரப்பி வெளியேற்ற வேண்டும். கோடையில் ஆழ உழவு செய்து, தரச்சான்று பெற்ற விதைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மண் வளம் உள்ளூர் தட்ப வெப்ப நிலைக்கு ஏற்ப விதைத் தேர்வு செய்வதால் மகசூல் பெருகும்.விளக்குப்பொறிபழ ஈக்களை கட்டுப்படுத்த ஏக்கருக்கு நான்கு பழ ஈ பொறிகளையும், நான்கு காய் ஈ ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X