Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 19,2014 IST
ராமநாதபுரம்- மதுரை ரோட்டில் 10 கி.மீ., தூரத்தில் உள்ள எட்டியவல் கிராமத்தை ஒட்டியுள்ள ரயில்வே தண்டவாளத்தை கடந்து, எந்த பக்கம் திரும்பி பார்த்தாலும் பச்சை பசேல் என, கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் பல ஏக்கர் பரப்பளவில் வயல் காணப்படும். உள்ளே நுழைந்தால், மாப்பிள்ளை சம்பா, கருங்குருணை, அம்பாசமுத்திரம், பூங்கார் என பாரம்பரியமிக்க ரகங்களான நெல் சாகுபடியும், கேழ்வரகு, ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 19,2014 IST
ஒட்டு வெண்ணெய் பழம் டி.கே.டி.1 : அவகாடோ என்று அழைக்கப்படும் வெண்ணெய் பழத்தில் அதிகமாக கொழுப்புச்சத்து (30 சதம்) உள்ளதாகும். எனவே இதற்கு "பட்டர் புரூட்' என்ற பெயரும் உண்டு. தமிழில் வெண்ணெய் பழம் என்று அழைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் கீழ்பழனி மலை, சிறுமலை, நீலகிரி மலையின் அடிப்பகுதி, கோயம்புத்தூர் சேர்வராயன் மலை, குற்றாலம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியின் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 19,2014 IST
""தானுண்ட நீரை தலைமேல் தருவது தென்னை'' பெத்த பிள்ளை சோறு போடா விட்டாலும் நட்டபிள்ளை சோறு போடும்'', - போன்ற நம்பிக்கை கேரள மக்களிடம் அதிகம் உள்ளது. புஞ்சை பயிர்களான எள், கொள், கடலை, காய்கறிகள், பருத்தி, பயறு, அவரை, துவரை, மொச்சை, மிளகாய், மல்லி, கடுகு என பயிர் செய்யும்போது, தென்னை மரங்களை வரப்புப் பயிராக நட்டு வைப்பார்கள். அதுவாக வளரட்டுமே என்று நெல் நட்ட வயல் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X