Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 20,2013 IST
ஹங்கேரியன் எல்லோ வேக்ஸ் என்று அழைக்கப்படும் இந்த ரகம் நவம்பர் மாதத்தில் சாகுபடியைத் துவங்கி ஏப்ரல் மாதம் வரை சாகுபடி செய்யலாம். இந்த ரகத்தின் செடி 75-80 செ.மீ. வரை உயரமாக வளரக்கூடியது. இதன் காய்கள் 15செ.மீ. - 16செ.மீ. நீளமும் 3 செ.மீ. கனமும் உடையது. காய்கள் மெழுகால் செய்தது போல் மஞ்சள் நிறத்தில் காட்சி அளிக்கும். காய்களின் காரம் குறைவாக இருக்கும்.ஸ்வீட் பனானா என்று அழைக்கப்படும் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 20,2013 IST
இயற்கை பண்ணை : சுமார் 60 ஏக்கர் நிலத்தில் பரந்து விரிந்திருக்கிறது ஆர்கே இயற்கை பண்ணை. இதில் தென்னை, பர்மா தேக்கு, மகோகனி, மலைவேம்பு, மேஞ்சியம் என பலவகை மரங்களைப் பராமரித்து வருகின்றனர். தென்னை மரங்களுக்கு இடையில் 2.5 அடி ஆழம் மற்றும் 3 அடி அகலத்தில் வாய்க்கால் அமைத்து அதில் மண்புழு உரம், மாட்டுச்சாணம், தென்னை ஓலை மற்றும் உரிமட்டைகளைப் போட்டு அதன் அருகில் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 20,2013 IST
நெற்பயிர் தற்போது அனைத்து பருவங்களிலும் உள்ளது. முதல் போகம் பயிரிடப்பட்டுள்ளது. அறுவடை பருவத்திலும் ஒருபோக சாகுபடி நெல் நாற்றாங்கால் நடவுப்பருவத்திலும் உள்ளன. தற்போது நிலவி வரும் தட்பவெப்ப நிலையில் நெற்பயிரில் பூச்சி, நோய் தாக்குதல் ஏற்பட வாய்ப்புள்ளது. அவற்றை தடுத்து நெல் மகசூல் பெற விவசாயிகள் முயற்சிக்க வேண்டும்.இலை சுருட்டுப்புழு: இப்புழுக்கள் இலைகளின் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X