Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 29,2017 IST
பருத்தி பயிரில் தண்டுக்கூன் வண்டு மற்றும் வேரழுகல் நோய் தாக்குதல் உள்ளதா என கண்காணிக்க வேண்டும். தண்டுக்கூன் வண்டு தாக்குதலால் நில மட்டத்திற்கு சற்றே மேலே அடித்தண்டுகளில் முண்டுகள் போன்ற வீக்கம் காணப்படும். இளம் பயிர் வாடிக் காய்ந்து விடும். தண்டுக்கூன் வண்டு தாக்குதலால் வேரழுகல் நோய் பாதிப்பு அதிகம் காணப்படும். வேரழுகல் நோய் தாக்குதலால் தண்டின் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 29,2017 IST
தமிழகத்தில் குடும்பத்திற்கு தேவையான அன்றாட காய்கறி தேவைகளை பூர்த்தி செய்யவும், குடும்ப பட்ஜெட்டில் துண்டு விழாமல் இருக்கவும், 'டி.வி.' முன் அமர்ந்து பொன்னான நேரத்தை வீணடிக்கும் சில குடும்ப தலைவிகளை மீட்டெடுக்கும் நடவடிக்கையாகவும், அரசு கண்டுபிடித்த தொழில்நுட்பம் தான் 'மாடித்தோட்டம்'. 522 ரூபாய் மதிப்புள்ள மாடித்தோட்டம் 'கிட்' ஒன்றுக்கு 200 ரூபாய் அரசு மானியம் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 29,2017 IST
கரும்பு சாகுபடியில் நோய் கட்டுப்பாடு முக்கியம். தாமதம் ஏற்பட்டால் உழவடை கூலி கூட கிடைக்காது. கரும்பு பயிரை தாக்கும் இளம் குருத்துப்புழுவை கட்டுப்படுத்த கிரேனுலோசஸ் வைரஸ் கரைசலை ஏக்கருக்கு 100 மில்லி மற்றும் 100 மில்லி டீப்பாலுடன் நடவு செய்த 35 மற்றும் 50 வது நாளில் மாலை நேரங்களில் 200 லிட்டர் நீரில் கரைத்து தெளிக்க வேண்டும். 10 கிலோ வேப்பங் கொட்டை துாளை 10 நாள் ஊர வைத்து 200 ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 29,2017 IST
தென்மாவட்டங்களில் தொடர்ந்து வறட்சி நிலவுவதால் எதிர்பார்த்த விளைச்சல் இல்லை. வறட்சியை தாக்குப்பிடித்து வளரும் மரவள்ளிக்கிழங்கு சாகுபடியில் சிவகங்கை மாவட்டம் காளையார்கோயில் சூசையப்பர்பட்டினம் விவசாயி எஸ்.ஜோசப் ஆரோக்கியசாமி கவனம் செலுத்தி வருகிறார்.மரவள்ளிக்கிழங்கு சாகுபடியில் அதிக மகசூல் குறித்து ஜோசப் ஆரோக்கியசாமி கூறியதாவது: வறட்சியான மாவட்டங்களில் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 29,2017 IST
இந்திய மீன் வளத்தில் தமிழகம் நான்காவது இடத்தில் உள்ளது. கடல் மீன் வளம், உள்நாட்டு மீன் வளம், உவர் நீர் மீன் வளம் என மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளது. மீன் வளத்துறை 2016 - 17 ல் 80 ஆயிரம் மெட்ரிக் டன் மீன்களை ஏற்றுமதி செய்து ரூபாய் 4,000 கோடி அந்நிய செலாவணியை ஈட்டித் தந்துள்ளது. 13 மாவட்டங்களை உள்ளடக்கி, 1,076 கி.மீ., நீள கடல் கரையை பெற்று நாட்டின் இரண்டாவதாக தமிழகம் விளங்குகிறது. 10 லட்சம் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X