Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 02,2015 IST
பாமாயில் எண்ணெய்ப்பனை சாகுபடி செய்து மாதம் ரூ.1.50லட்சம் வருவாய் ஈட்டுகிறார், தேனியைச் சேர்ந்த பொறியாளர் சங்கர் ராஜ்.இந்திய தேவைக்காக மாதம் 60 முதல் 80 லட்சம் டன் பாமாயில் இந்தோனேசியா, மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்ப்படுகிறது. இதன்மூலம் அரசுக்கு அதிகமான அந்நிய செலாவணி செலவாகிறது. பாமாயில் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் மத்திய, மாநில அரசுகளின் மானியத்துடன் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 02,2015 IST
பூச்சி தாக்குதலின் அறிகுறிகள்: இப்பூச்சி பெரியகுளம் தாலுகா, குள்ளபுரம், மேல்மங்கலம், ஜெயமங்கலம், சில்வார்பட்டி, நல்லகருப்பன்பட்டி, கெங்குவார்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும், தமிழ் நாட்டில் மக்காச்சோளம் பயிரிடக் கூடிய அனைத்து மாவட்டங்களிலும் இப்பூச்சி பெருத்த சேதத்தை ஏற்படுத்துகிறது. இப்பூச்சியின் புழுக்கள் 1520 நாட்கள் வயதுள்ள இளம் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 02,2015 IST
கரும்பு சாகுபடி ஒரு பருதுண்டு தொழில்நுட்பம்: இம்முறையில் நாற்றங்கால் அல்லது தொழுஉரம் மண் கலவை நிரப்பப்பட்ட குழித்தட்டு மற்றும் பாலிதீன் பைகளில் விதைக்கப்பட்டு நாற்றங்காலில் ஒரு பரு நாற்றுகள் வளர்க்கப்படுகின்றன. இம்முறையில் ஒரு எக்டருக்கு 1 முதல் 1.5 டன் ஒரு பரு விதை மட்டுமே தேவைப்படுகிறது. ஒரு பரு துண்டு வெட்டி எடுத்தது போக மீதமுள்ள கரும்பினை வெல்லம் தயாரிப்பதற்கோ ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X