Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 05,2012 IST
நெல் சாகுபடியை கவனமாக செய்துவரும் மதுரை விவசாயிகள் பயிர் பாதுகாப்பிற்கு கவனம் தரவேண்டும். பாதுகாப்புப்பணி நாற்றங்கால் கட்டத்தில் இருந்து துவங்க வேண்டும். இலைப்பேன், பச்சை தத்துப்பூச்சி, கூண்டுப்புழு, குருத்துப்பூச்சி தாக்கக் கூடும். மேலும் பேக்டீரியல் இலை கருகல் நோய் தோன்றலாம். பொதுவாக நாற்றங்கால் நோய்களைத் தவிர்க்க காப்பர் ஆக்சி குளோரைட் (பைட்டலான்) மருந்தினை ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 05,2012 IST
புழுதி விதைத்த இறவை நெல் சாகுபடி:புழுதியில் விதைத்த இறவை நெல் என்பதை புழுதிவிதைத்த சேற்றுநெல் என்றும் கூறலாம். இவ்வகையான நெல் சாகுபடி காவிரி ஆற்றுப்பாசன பகுதிகளான நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பிரபலமாகி வருகிறது. இம்முறையில் ஆற்றில் நீர்வரத்து காலதாமதம் ஆகும் காலத்தில் அல்லது எதிர்பாராத மழை கிடைத்த தருணத்தில் அல்லது எதிர்பார்த்த மழை கிடைக்காத ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 05,2012 IST
தாராபுரம் வட்டம், சிக்கனாபுரம் கிராமத்தில் வசிக்கும் தண்டபாணி என்ற விவசாயி கரும்பு பயிரில் ஜீவாமிர்தம் கரைசல் தயாரித்து இயற்கை வேளாண்மை யில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். அவரின் தயாரிப்பின் தொழில் நுட்பங்கள் கீழ்வருமாறு:ஜீவாமிர்தம் கரைசல்:நாட்டு பசுவின் சாணம்-10கிலோ, நாட்டு பசுவின் கோமியம்- 5-10 லிட்டர், வெல்லம்-2 கிலோ, தண்ணீர்-200 லிட்டர், பயிருக்கு ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 05,2012 IST
தமிழகத் தில் காய்கறிப் பயிர்கள் பயிரிடப்படும் எல்லா இடங்களிலும் பரவலாகக் காணப்படும் சாறு உறிஞ்சும் பூச்சிகளான வெள்ளை ஈ, இலைப்பேன், அசுவினி போன்றவை நேரடியாக பயிர்களுக்கு சேதம் விளைவிப்பதோடு புகையிலை, மரவள்ளி, பருத்தி, சோயாமொச்சை போன்ற பயிர்களில் இலைச்சுருள் என்னும் நோயைத் தோற்றுவிக்கக்கூடிய நச்சுயிரி யையும் வெண்டைப்பயிரில் நரம்பு வெளுத்தல் நோயைத் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X