Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 10,2014 IST
மதுரை சத்திரப்பட்டி கல்லம்பட்டியில் மாந்தோப்பில் ஐந்து தேனீப்பெட்டிகளின் மூலம் 45 நாட்களுக்கு ஒருமுறை லாபம் ஈட்டுகிறார் விவசாயி செல்வம். அவர் கூறியது:மாந்தோப்பில் ஒரே மரத்தைச் சுற்றி ஐந்து தேனீப்பெட்டிகளை வைத்தேன். இதற்கு இடவசதி தேவையில்லை. தோட்டக்கலை இயக்கம் மூலம் தேனீப்பெட்டி, தேனீக்கள் வாங்குவதற்கு 50 சதவீத மானியம் கிடைத்தது. பெட்டி வைத்த 45வது நாளில் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 10,2014 IST
பூச்சி, நோய்கள் தாக்குதல் பற்றிய சிறப்பு செய்திகள் :சோளம் : மானாவாரியாக பயிரிடப்பட்டுள்ள சோளம் மற்றும் மக்காச்சோளம் பயிர்களில் சோளக்குருத்து ஈ, தண்டு துளைப்பான் மற்றும் களர் துளைப்பான் ஆகியவற்றின் தாக்குதலும், அடிச்சாம்பல் நோய் தாக்குதலும் பரவலாகக் காணப்படுகிறது. இத்தாக்குதலை 5 சதவீதம் வேப்பங்கொட்டைச்சாறு தெளித்து கட்டுப்படுத்தலாம். அல்லது 50 கிராம் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 10,2014 IST
பல தென்னந்தோப்புகளில் விவசாயிகள் பார்த்தீனியத்தை ஒரு எதிரியாக பாவித்து அதனை கங்கணம் கட்டிக்கொண்டு அழித்திட அதிக காசு செலவு செய்து களைக்கொல்லி மருந்து தெளித்து கடும் நஷ்டத்துக்கு ஏன் மண்ணின் உயிர்க்குலங்கள் நாசமாகி மலடாகி தென்னந்தோப்பே வறண்ட காடு போலக்காட்சியளித்திடச் செய்கிறார்கள். இறைவன் தந்த வரங்கள் தான் தாவரங்கள். அதில் தானாக வளரத் திறன் கொண்ட தாவரமான ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X