Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 16,2015 IST
காயம் என்ற சொல்லுக்கு கறி வாசனைச் சரக்கு என்று அர்த்தமாகும். வெங்காயம் என்றால், அது வெண்மையான காயம் என்பதாகும். உள்ளி எனவும் இதை இயம்புவார்கள். பூண்டு இனம் சார்ந்தது இது என்ற இனிய உரையும் உள்ளது.காலத்தால் கணிக்க இயலாத ஓர் ஒப்பற்ற மூலிகை சின்ன வெங்காயம் (சிவனுள்ளி), பெரிய வெங்காயம் (பெல்லாரி), வெள்ளை வெங்காயம் ஆகிய மூன்று ரகங்களிலே பவனி வருகின்றது. சமையலின் போது சைவ, ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 16,2015 IST
ஒவ்வொரு 'மா' சாகுபடியாளரும் தனது மா மரங்களை கண்காணித்து மகசூல் அதிகம் பெற பல தொழில் நுட்பங்கள் உள்ளன. அதில் பழங்களின் உற்பத்தியை அதிகரித்திட மண் வளம் பேணுதல், கவாத்து, ஒருங்கிணைந்த பயிர்பாதுகாப்பு, ஊடுபயிர் சாகுபடி, பரிந்துரைபடி உரம் பயன்பாடு மற்றும் அறுவடை பின்நேர்த்தி உத்திகள் குறிப்பிடத்தக்கவை. மா மரங்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தி மரங்களைப் பூக்கச் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 16,2015 IST
மஞ்சள் சாகுபடி: நோயற்ற மஞ்சள் கிழங்குகளை விதைக்காக தெரிவு செய்ய வேண்டும். களை நீக்கம், மண் அணைத்தல், மூடாக்கு போன்றவை தேவைக்கு ஏற்ப செய்ய வேண்டும். தண்ணீர் தேங்காமல் இருக்க வடிகால் ஏற்படுத்த வேண்டும். கிழங்கழுகல் நோயைக் கட்டுப்படுத்த 0.3 சதம் டைத்தேன் எம்.45 பூஞ்சாணத்தை செடியைச் சுற்றி ஊற்றி நனைக்க வேண்டும். இலைப்புள்ளி நோய் தாக்குதல் தென்பட்டால் போர்டோ கலவை 1 சதம் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 16,2015 IST
அதிக காய்கறி விளைச்சலுக்கும், தரத்திற்கும் நேர்த்தியான நாற்றுகளை பயன்படுத்த வேண்டும். வீரிய ஒட்டு காய்கறி விதைகள் அதிக விலையில் விற்கப்படுவதால் மேட்டுப்பாத்தி நாற்றங்காலில் போடுவதால் விதைகள் ஒவ்வொன்றுக்கும் போதிய இடைவெளி இல்லாததால் தேவையான ஊட்டச்சத்துக்களை எடுத்து திடமான மற்றும் வளமான நாற்றாக வளர இயலாது. இதே போல் மண்ணிலிருக்கும் தீங்கு விளைவிக்கும் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X