Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 22,2010 IST
மாவுப்பூச்சியை ஈ.எம்.-ஆல் கட்டுப்படுத்தலாம்: ஈ.எம். நொதித்த தாவரக்கரைசலைப் பயன்படுத்தி மாவுப் பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம். 20 ஏக்கர் கொண்ட இயற்கை விவசாய தோட்டத்தில் அதிகமாகத் தாக்கப்பட்ட பப்பாளியிலும், வேறு சில தாவரங்களிலும் வாரம் இரு முறை ஈ.எம்.நொதித்த தாவரக்கரைசலை தெளித்ததில் பூச்சியின் தாக்குதலிலிருந்து பாதிக்கப்பட்ட தாவரங்கள் குணமடைந்தன. ஈ.எம்.நொதித்த ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 22,2010 IST
கடற்பாசி வளர்ப்பு: பெரும்பாலான கடற்பாசி இனங்களுள் உலக அளவில் வளர்ப்புக்கு மிகவும் சிறந்தவை. 1. சிவப்பு பாசிகள் - போர்பைரா, ஜெலிடியெல்லா, கிளையோபெல்டிஸ் யூக்கிமா, கிரே கிலேரியா. 2. பழுப்பு பாசிகள் - லேமினேரியா, அண்டோரியா, மேக்ரோ சிஸ்டிஸ்.3. பச்சைப்பாசிகள் - மானோலை ரோமா, காலர்ப்பா.தமிழகத்தில் ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய கடலோர ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 22,2010 IST
என் பெயர் சுரேஷ், சேந்தமாங்குடி, அய்யம்பாளையம் அஞ்சல், ஏவூர் வழி, முசிறி தாலுகா, திருச்சி மாவட்டத்திலிருந்து எழுதுகிறேன். தற்போது தமிழகத்தில் மாவுப்பூச்சிகளின் தாக்குதலால் லட்சக்கணக்கான ஏக்கர் பயிர்கள் பாதிக்கப்பட்டு விவசாய நண்பர்கள் பெருத்த நஷ்டம் அடைந்துவிடுகின்றனர். கோடை காலங்களில் வெப்பநிலை மிக அதிகமாக உள்ளபடியால் இதன் இனப்பெருக்கம் மிகவும் அதிகரிக்கிறது. ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 22,2010 IST
இந்தியாவில் பரவலாக நாட்டு வகை வாத்துகள் வளர்க்கப் படுகின்றன. இவை ஆண்டுக்கு 100 முதல் 150 முட்டைகள் வரை மட்டுமே உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை. அறுவடை நிலங்களில் மேய்த்து வளர்ப்பதால், போதுமான தீவனம் கிடைக்காததும் குறைந்த முட்டை உற்பத்திக்கு காரணம். இது தவிர சில சமயங்களில் வாத்துகளைத் தாக்கக்கூடிய நோய்களுக்கு தடுப்பூசி போடவில்லை என்றாலும் முட்டை உற்பத்தி குறைவதோடு, ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X