Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 29,2010 IST
கரும்பு வயலில் அறுவடை செய்யப்படும் கரும்பின் எடையில் 10-20 சதவீதம் கரும்பு சோகை கிடைக்கும். தமிழகத்தில் ஒரு வருடத்தில் 2.4 மில்லியன் டன்கள் அளவில் கரும்பு சோகை கிடைக்கிறது. பொதுவாக 100 டன்கள் கரும்பு விளையும் நிலத்திலிருந்து குறைந்தது 10 டன்களாவது கரும்பு சோகை கிடைக்கும். 10 டன் கரும்பு சோகையை மக்கவைக்க கீழ்க்கண்ட பொருட்கள் அவசியம். கரும்பு ஆலைக்கழிவு அழுக்கு (பிரஸ் மட்) - 10 ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 29,2010 IST
பட்டுப்புழு வளர்ப்பில் அதிக லாபம் பெற இளம்புழு வளர்ப்பை வணிகரீதியில் கையாளும் நடைமுறை உதவுகிறது. பட்டுக்கூடு அறுவடை வெற்றிகரமானதாக அமைவதற்கு ஆரோக்கியமான மற்றும் திடகாத்திரமான இளம்புழுக்களே முக்கிய காரணங்களாக கருதப்படுகிறது. சரியான முறையில் அட்டை அடைகாப்பு, புழு வளர்ப்பு மனை மற்றும் சுற்றுப்புறங்களை கிருமிநீக்கம் செய்தல், இணக்கமான சுற்றுச்சூழல் மற்றும் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 29,2010 IST
மாந்தோப்பில் களைக்கட்டுப்பாடு - அடர்நடவு முறையில் நடப்பட்ட மாந்தோப்பில் ஆட்களை / கருவிகளைக்கொண்டு மண்ணின் மேல்பகுதிகளை உழுது அல்லது ரசாயனக் களைக்கொல்லிகளைக் கொண்டு என மூன்று வழிகளில் களைகளைக் கட்டுப்படுத்தலாம். கருவிகளைக் கொண்டு உழும்போது எடை குறைவான பவர்டில்லர் அல்லது மினி டிராக்டரைக் கொண்டு உழுது களையைக் கட்டுப்படுத்துவது அவசியம். இல்லையெனில் மண் இறுகி ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X