Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 01,2017 IST
நவீன உலகில் நாளுக்குநாள் அதிகரித்து வரும் விஞ்ஞான வளர்ச்சி, மனிதனை மிகவும் வியக்கத்தக்க உயரத்துக்குக் கொண்டு செல்வது ஒருபுறம் இருக்க, மறுபுறம் புதுப்புது நோய்களால் பீடிக்கப்படும் மனிதன் அல்லற்பட்டு மாய்வதும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.சிறிய தலைவலியைக்கூட தலையே போய்விடுகிற அபாயம் போலக் காட்டி, பெரும் செலவு வைத்து கையிருப்பைக் காலி செய்யும் காசு பார்க்கும் ..

பதிவு செய்த நாள் : மே 01,2017 IST
உலக மொழிகளிலே தமிழில் உள்ளது போல் நீதி நூல்கள் எந்த மொழியிலும் இல்லையென்றும் அதில் தலையாய நூல் திருக்குறள் என்றும் முதன் முதல் கூறியவர் வீரமாமுனிவர். திருக்குறளை லத்தீன் மொழியில் முதன் முதல் மொழிபெயர்த்த வரும் இவர்தான்.வீரமாமுனிவருக்குப் பிறகு பல்வேறு அறிஞர்கள் பல்வேறு மொழிகளில் மொழி பெயர்த்திருக்கின்றனர். ஆங்கிலத்தில் மட்டும் ஜி.யு. போப் முதல் 96 பேர் ..

பதிவு செய்த நாள் : மே 01,2017 IST
தேன்கனிக்கோட்டை அருகே சந்தனப் பள்ளியில், அரச குலப் பெண்கள் போர் செய்யும் வகையில், சித்தரிக்கப்பட்டுள்ள நடுகல், கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை அருகே உள்ள சந்தனப் பள்ளி கிராமத்தில், அறம் வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்த குழுவினர், களஆய்வில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அரச குலப் பெண்கள், மூன்று பேர், போர் செய்யும் வகையில் ..

பதிவு செய்த நாள் : மே 01,2017 IST
மத்திய தொல்லியல் துறையின் பெங்களூரு அகழ்வாய்வு பிரிவு சார்பில் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய சங்க காலத் தமிழர்களின் தொன்மை வரலாறு, நகர, நாகரிகம் குறித்து சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள கிழடி பள்ளிச் சந்தை புதூரில் 2015ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை ரூ. 39 லட்சம் மதிப்பில் அகழ்வாய்வுப் பணிகள் நடைபெற்றன.மத்திய தொல்லியல் கண்காணிப்பாளர் கே. ..

 
Advertisement