Puthu Payanam | Special Articles | Special Reports | Special Interest News | Science News | General News | புதுப்பயணம்
ஒரு கிராமத்து கதை
டிசம்பர் 30,2016

இந்த வார கிராமம், கன்னியாகுமரி மாவட்டம், குலசை பேரூராட்சியின் அங்கமாய் இருக்கும் இட்டகவேலிஇட்டகவேலி: மார்த்தாண்டத்திற்கு அருகில் இருக்கும் குலசேகரத்திலிருந்து, 2 கி.மீ., தொலைவில் இருக்கிறது இக்கிராமம்.பத்து நாள் நடக்கிற ...

  • ஒரு கிராமத்து கதை

    டிசம்பர் 23,2016

    இந்த வார கிராமம், திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டத்தில் இருக்கும் அய்யம்பாளையம்அய்யம்பாளையம்: திருப்பூரிலிருந்து மங்களம் வழியாக சோமனுார் செல்லும் வழியில், 22 கி.மீ., தொலைவில் இருக்கிறது இக்கிராமம்.எங்க சின்னய்யா கோவிலுக்குள்ளே யார் வேணும்னாலும் போகலாம். விஷப்பூச்சி கடியால ...

    மேலும்

  • ஒரு கிராமத்து கதை

    டிசம்பர் 16,2016

    இந்த வார கிராமம்,திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஒன்றியத்தில் இருக்கும்ஓலையூர்திருச்சியிலிருந்து, 5 கி.மீ., தொலைவில் இருக்கிறது,கே.கே. நகர்; அங்கிருந்து, 5 கி.மீ., தொலைவில் இருக்கிறது இக்கிராமம்.ரும் மழைக்காக மேகங்கள் தயாராகிக் கொண்டிருக்க, 'எரு'க்குழியை கிளறி இரைப்பையை நிரப்பிக் கொண்டிருந்தன ...

    மேலும்

  • ஒரு கிராமத்து கதை

    டிசம்பர் 09,2016

    இந்த வார கிராமம், திருவண்ணாமலை மாவட்டம், திருவண்ணாமலை ஒன்றியத்தில் இருக்கும் அண்டம்பள்ளம்கடும் கோபத்தில் தவமிருக்கிறாள், அண்டம்பள்ளம் கிராமத்தின் வேம்புலியம்மன். அவள் தவத்தை கலைக்க விரும்பாத பக்தர்கள், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே அவளை தரிசித்து, திருவிழா எடுத்து கொண்டாடுகின்றனர். ...

    மேலும்

  • ஒரு கிராமத்து கதை

    டிசம்பர் 02,2016

    இந்த வார கிராமம், மதுரை மாவட்டம், வாடிப்பட்டி தாலுகா, அலங்காநல்லுார் ஒன்றியத்தில் இருக்கும் சரந்தாங்கிசரந்தாங்கி மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து, அலங்காநல்லுார் வழியாக, சேந்தமங்கலம் செல்லும் பாதையில் இருக்கிறது இக்கிராமம்.ஊருக்குள்ளே யாரும் மது குடிக்கக் கூடாது; மீறி குடிச்சா, ...

    மேலும்

  • ஒரு கிராமத்து கதை

    நவம்பர் 25,2016

    கல்லாவி: கிருஷ்ணகிரியிலிருந்து, 28 கி.மீ., தொலைவில் இருக்கிறது போச்சம்பள்ளி. அங்கிருந்து கல்லாவிக்கு, 19 கி.மீ., தொலைவு.தனனை நம்பி வர்ற பக்தர்களோட குறைகளை, கருவறைக்குள்ளே இருந்து கேட்குற சாமி, அவங்களோட குறைகளைத் தீர்க்க, பலவழிகளைக் கையாளுது! தன்னோட பரிவாரங்களை அனுப்பி பக்தர்களை காப்பாத்துறது; சக ...

    மேலும்

  • ஒரு கிராமத்து கதை

    நவம்பர் 18,2016

    இந்த வார கிராமம்,கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் வட்டத்தில் இருக்கும் மணவாளநல்லூர்மணவாளநல்லூர்: விருத்தாச்சலம் பேருந்து நிலையத்தில் இருந்து சேலம் நோக்கி செல்லும் சாலையில், 7 கி.மீ., தொலைவில் இருக்கிறது இக்கிராமம்.ஒருகாலத்தில், பல நூறு ஏக்கர் வயல்களுக்கு தாய்ப்பால் புகட்டிய, மணிமுக்தாறின் ...

    மேலும்

  • ஒரு கிராமத்து கதை

    நவம்பர் 11,2016

    இந்த வார கிராமம்,சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியத்திலிருக்கும் குவளைவேளிகுவளைவேளி: மானாமதுரை புதிய பேருந்து நிலையத்திலிருந்து காட்டனூர் செல்லும் சாலையில், 15 கி.மீ., தொலைவில் இருக்கிறது இக்கிராமம்.கிராமத்து திருவிழாக்கள் எல்லாம், சும்மா பொழுதுபோக்குக்கான விஷயங்கள் இல்லை தம்பி! அது ஒரு ...

    மேலும்

  • ஒரு கிராமத்து கதை

    அக்டோபர் 21,2016

    இந்த வார கிராமம், சேலம் மாவட்டம், காடையாம்பட்டி ஒன்றியம், டேனிஷ்பேட்டை ஊராட்சியைச் சேர்ந்த பெரியவடகம்பட்டிபெரியவடகம்பட்டி: சேலம் தர்மபுரி சாலையில், சேலத்திலிருந்து, 33 கி.மீ., தொலைவில் இருக்கிறது தீவட்டிப்பட்டி; அங்கிருந்து, பிரிவு சாலை வழியாக, 20 கி.மீ., சென்றால் வருகிறது இக்கிராமம்.அனறு, ...

    மேலும்

  • ஒரு கிராமத்து கதை

    அக்டோபர் 14,2016

    இந்த வார கிராமம்,சிவகங்கை மாவட்டம், எஸ்.புதுார் ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் கிழவயல்கிழவயல்: சிங்கம்புணரியிலிருந்து பிரான்மலை வழியாக பொன்னடப்பட்டி செல்லும் வழியில், 20 கி.மீ., தொலைவில் இருக்கிறது இக்கிராமம்.'ஸ்ஸ்ஸ்... ஸ்ஸ்ஸ்... எல்லாம் நல்லபடியா இருந்துச்சுப்பா. நான் எல்லாத்தையும் ...

    மேலும்

 
dinamalar-advertisement-tariff-2018
 

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X