முடி நன்கு வளர... தலையில் வளரும் ஒவ்வொரு முடியும், மூன்று முதல் நான்கு மாதங்கள் நீடிக்கும். பின், அது உதிர்ந்து, வேறு முடி முளைக்கும். இந்த வகையில், நாம், 30 முதல் 50 முடிகளை இழக்கிறோம். [...]
இளம் நரையா? உங்களுக்கு இள நரைத் தொல்லை இருக்கிறதா? வைட்டமின், "ஏ.டி.,' சத்து நிறைந்த உணவுகளை, அதிகம் சாப்பிடுங்கள். மாமிச உணவுகளான, ஈரல், மீன் எண்ணெய், பால், வெண்ணெய் போன்றவற்றில், அவை [...]
கூந்தல் வளர... * அரைமுடி தேங்காயுடன், இரண்டு சிறிய வெங்காயம் சேர்த்து அரைத்து, சாற்றை மட்டும் எடுத்து தலையில் தேய்த்து, ஒரு மணி நேரம் ஊற விடுங்கள். பின், வழக்கமான ஷாம்பூ அல்லது [...]
பெண்களின் கூந்தலை மூன்று விதமாக பிரிக்கலாம். அவை வறண்ட கூந்தல், எண்ணெய் தன்மை நிறைந்த கூந்தல், சராசரி தன்மை கொண்ட கூந்தல். *வறண்ட கூந்தலை உடையவர்களுக்கு, எப்போதும் [...]
சிகைக்காயை அரைக்கும் போது, அத்துடன் வேப்பிலை, வெள்ளை மிளகு, வசம்பு போன்றவற்றை சேர்த்து அரைத்து, பூசி குளித்தால், பொடுகு தொல்லையிலிருந்து தப்பிக்கலாம். முடியும் கருகருன்னு, அடர்த்தியாக [...]
தேங்காய் மூடி ஒன்றை துருவிக் கொள்ளவும். கைப்பிடியளவு வேப்பிலை. ஐந்து செம்பருத்திப் பூக்கள் ஆகிய அனைத்தையும் அரைத்து, சாறு எடுத்துக் கொள்ளவும். அதை உடனடியாக தலை யில் தடவி, ஐந்து [...]
கறிவேப்பிலையை அரைத்து, சாறு எடுத்து, அந்தச் சாறு அளவிற்கு, தேங்காய் எண்ணெயை ஒன்றாகக் கலந்து, காய்ச்சி, வெண்ணெய் உருகுவது போல் வந்ததும், வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும். இதை தலைக்கு [...]
பசும் தயிரை புளிக்க வைத்து, காலையில் தலை முழுவதும் தேய்த்து, குளிர்ந்த நீரில் குளித்தால், தலைமுடி பட்டுப்போல மென்மையாக இருக்கும். * தலை முடிக்கு, சுத்தமான தேங்காய் எண்ணெயே சிறந்தது. * [...]
தேங்காய் எண்ணெயில், மருதாணி இலைகளை போட்டு, காய்ச்சி வைத்துக் கொள்ளவும். தினமும் இந்த எண்ணெயைத் தடவி வந்தால், கூந்தல் கருமை நிறம் பெறும்; இளநரை இருந்தாலும் [...]
தினமும் தலைக்கு ஷாம்பூ போட்டுக் குளிக்காதீர்கள். தலையின் இயற்கையான எண்ணெய் பசையை போக்கி விடும். வேலை காரணமாக தினமும் தலைக்குக் குளிக்க நேர்ந்தால், குழந்தைகளுக்கான ஷாம்பூ அல்லது [...]