varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements
Advertisement
வலிகளை எதிர் கொள்வோம்!
ஜூலை 18,2015

வாழ்க்கைப் பயணத்தில் முட்களும், கூர்மையான கற்களும் நிறையவே இருக்கின்றன. எவ்வளவு தான் கவனமாக நடந்தாலும், சில சமயங்களில், காயங்களும், வலிகளும், தவிர்க்க முடியாமல் போய்விடுகிறது. வாழும் கலையை வலிகள் இல்லாமல் கற்றுத் ...

 • வாக்குறுதி கொடுக்கிறீர்களா? காப்பாற்றுங்கள்!

  ஜூலை 11,2015

  என் தம்பியின் மனைவி, மெத்தப் படித்தவள். எதையும் ஓர் ஒழுங்கு முறையில், நேர்த்தியாய் செய்வாள்; பிறரையும் அப்படியே எதிர்பார்ப்பாள். குழந்தைகளிடம் கூட, செய்ய முடியாத காரியங்களை வாக்குறுதியாக சொல்வதைக்கூட விரும்ப மாட்டாள். நாங்கள் அப்படி ஏதாவது அந்த நேர சமாளிப்பிற்காக சொன்னாலும், 'அப்படி ...

  மேலும்

 • மற்றவர் என்ன நினைப்பாரோ என்ன கவலை ஏன்? உங்களுக்கு எது தேவை என்பதை சிந்தியுங்கள்!

  ஜூலை 11,2015

  உலகில் யாருமே பூரணத்துவம் பெற்றிருக்கவில்லை. அவர்கள் செய்யும் வேலையில், எவ்வித குற்றமுமில்லாமல் இருப்பதில்லை. இது, மனோதத்துவம் ஒப்புக் கொண்டுள்ள உண்மை... ஆனால், சாமானிய மனிதர்கள் தான், இதை ஒத்துக் கொள்வதில்லை. நம் வெற்றிக்கு முட்டுக் கட்டை பல உருவங்களில் வந்து நம்மை தாக்கும். மிக எளிதான ஒரு ...

  மேலும்

 • கணக்கில் சாதிக்கும் சீதாலட்சுமி

  மார்ச் 14,2015

  இரண்டோடு மூன்றை கூட்டச் சொன்னால் கூட, கால்குலேட்டரைத் தேடும் அளவிற்குத்தான், நம் பிள்ளைகளின் கணித அறிவு மூளை இருக்கிறது. உயர்கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் போட்டித் தேர்வுகளில் கேட்கப்படும் கணக்குப் புதிர்களுக்கும், பொது அறிவுக் கேள்விகளுக்கும் பதில் அளிக்க முடியாமல், பலர் இன்று ...

  மேலும்

 • ஏழைகளுக்கு உதவிடவே அரசு பள்ளியில் சேர்ந்தேன்!

  பிப்ரவரி 21,2015

  நான் உயிரோடு இருப்பதற்கு என் தந்தைக்கு கடமைப்பட்டு இருக்கிறேன். ஆனால், சிறப்பாக வாழ்வதற்கு என் ஆசிரியருக்கு கடமைப்பட்டிருக்கிறேன்.மாவீரன் அலெக்சாண்டர் யாரிடமும் உதவி என்று தானாக போய் நிற்காமல், பெரிய அளவில் செலவும் செய்யாமல், உடல் உழைப்பையும், கற்ற உடற்கல்வி அறிவையும் வைத்து, சத்தமில்லாமல் ...

  மேலும்

 • ஆபத்து ஏற்படும்போது சமயோசிதமும் தானாய் வரும்!

  ஜனவரி 03,2015

  நாங்கள் கடலூரில் குடியிருந்த போது, நடந்த ஒரு சம்பவம் என் மனதில் உறுதியையும், என்னால் எதுவும் முடியும் என்கிற தன்னம்பிக்கையையும் ஏற்படுத்தியது. யாருமே இல்லாத ஒரு மாலை நேரத்தில், என் கணவர், மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்ய கிளம்ப, நானும் கூடவே நின்றேன். ஐந்து அடி நீள, அகல, ஆழம் கொண்ட ...

  மேலும்

 • 'துன்பங்களையும், துயரங்களையும் கண்டு துவண்டால் தான் தோற்றுப் போகிறோம்!'

  டிசம்பர் 06,2014

  மலையில் பிறக்கும் நதிக்கு கடலைச் சென்றடைய வேண்டும் என்ற தாகம் இருப்பதால் தான், அது தன் இறுதி இலக்கான கடலை சென்றடைய முடிகிறது. அது போல தான், தாகம் உள்ளோர் தடைகளை பொருட்படுத்துவதில்லை. அந்த தடைகள் கல்வி, செல்வம், பதவி, செல்வாக்கு என்ற உருவத்தில் மட்டுமல்ல, மாற்றுத்திறனாளி என்ற பெயரில், ஒரு தடையாக ...

  மேலும்

 • என்னுடைய தன்னம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி

  நவம்பர் 22,2014

  'சொந்தக்காரங்க வீட்டுக்கு போகணும்ன்னாலே தயங்கி நிற்பேன் நான். அவங்க வீடு, மாடியில் இருந்துச்சுன்னா போவேன். தவிர, நெருங்கிய சொந்தக்காரங்க வீட்டு விசேஷத்துக்கும் போக முடியாது. இப்படி பல ஆண்டுகளாக, நான் பார்க்கத் தவிர்த்த சொந்த பந்தங்கள் அதிகம். இதெல்லாம் அடிச்சு தகர்த்தெறிஞ்சது, என்னோட ...

  மேலும்

 • 13 வயதில் வீணையோடு இழைந்து சாதனை!

  நவம்பர் 15,2014

  ஒரு பிரபலமானவரின் திருமண வரவேற்பு விழா நிகழ்ச்சி. பிரமாண்டமாக அலங்கரிக்கப்பட்ட மேடையில் நின்ற மணமக்களை வாழ்த்த வந்தவர்கள், தங்களை மறந்து, காதில் ஒலித்த வீணை இசையின் இனிமையில் மயங்கி, மவுனமாக அந்த நாதத்தை ரசித்த காட்சி... நமக்கு வித்தியாசமாகப் பட, உடனே விசாரணையில் இறங்கினோம்.சரஸ்வதி தேவியைப் ...

  மேலும்

 • வறுமையை வென்று வருமான வரி கட்டுகிறேன்!

  நவம்பர் 09,2014

  எங்கள் பூர்வீகம் புதுக்கோட்டை மாவட்டம், கீழாநிலைக்கோட்டை கல்லுார் கிராமம். விவசாய குடும்பத்தில் பிறந்த நான், 2ம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கிறேன். எனக்கு, கடந்த, 1989ல் திருமணம் நடந்தது. என் கணவர் முத்து; அவரும், 5ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர்.திருமணத்திற்கு பின் இருவரும் பிழைப்பு தேடி, ...

  மேலும்