varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements
Advertisement
image
மேல்நாட்டு கலாசாரத்திற்கு சமமாய் மாற வேண்டுமா?
ஜூன் 26,2016

நம் பிள்ளைகள் கோடை விடுமுறை முடிந்து மகிழ்ச்சியோடு, பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்திருப்பர். நாமும் பள்ளிக் கட்டணம், சீருடை, போக்குவரத்து என, செலவுக்கு மேல் செலவு என்று ஓடிக்கொண்டே இருந்திருப்போம்; இது கடந்த மாதம். இதில் ...

 • பல வீனங்களை உணருங்கள், பலம் புலப்படும்

  ஜூன் 12,2016

  நம் பலவீனங்கள் நம்மை முன்னேற விடாமல் தடுத்து, நம் திறமை செயல்பாட்டை தடுத்து, நாம் இதுவரை பெற்ற வெற்றிகளை மறக்க வைத்து, காலத்தின் ஓட்டத்தோடு நம்மை கரைத்து, காற்றோடு காற்றாக காணாமல் ஆக்கிவிடும் என்பது, மிக தாமதமாய் பல அனுபவங்களுக்கு பின் தெரிய வரும் நிதர்சனம். நம்முடைய பலவீனங்கள் எவை என நாம் ...

  மேலும்

 • சூட்டை தணிக்கும் சூப்பர் பானம்!

  மே 08,2016

  சென்ற வாரம் எங்கள் வீட்டிற்கு வந்திருந்த உறவினர் ஒருவர், எங்கள் வீட்டு காலை உணவைப் பார்த்து, ...

  மேலும்

 • கட்டுப்பெட்டிதனமும் வேண்டாம் அதீத சுந்திரமும் வேண்டாம்

  மார்ச் 20,2016

  குடும்பம் சீரும் சிறப்புமாய் இருக்க வேண்டும் என்றால் அந்த வீட்டு பெண்கள், படித்தவர்களாய், குடும்ப நிர்வாகத்தை சீராக கொண்டு செல்பவர்களாய், உறவுகளை பேணி காப்பவர்களாய் இருக்க வேண்டும் என்பது நம் பெரியவர்களின் எதிர்பார்ப்பு. நம் பெண்களும் எதற்கும் சளைத்தவர்கள் அல்ல! அதுவும் இன்றைய ...

  மேலும்

 • கற்போம் முதல் உதவி

  செப்டம்பர் 05,2015

  சென்ற வாரம் திருச்செந்தூரிலிருந்து, தனியார் பேருந்தில் சென்னை திரும்பிக் கொண்டிருந்தோம். விடியற்காலையில், வண்டி ஒரு சீராக வந்துக்கொண்டிருக்கும் போது, திடீரென்று, ஓட்டுனர் முன்பிருக்கும் கண்ணாடி நொறுங்கியது. அனைவருமே, நல்ல தூக்கத்தில் இருந்ததால், என்ன நடந்தது என்று புரிவதற்குள், பதற்றம் ...

  மேலும்

 • சந்தோஷத்தை தேடி அலையாதே.. இருக்கும் இடத்தில் உண்டாக்கு

  ஜூலை 25,2015

  வாழ்க்கையில், நாம் சந்தோஷத்தை மட்டுமே எதிர்பார்க்கிறோம்; பிரச்னை சின்னதாய் இருந்தால் கூட துவண்டு விடுகிறோம். ஒவ்வொரு காலக்கட்டத்திலும், ஒவ்வொரு விஷயத்திற்காக சந்தோஷப்பட்டுக் கொள்கிறோம். சின்னக் குழந்தையாக இருக்கும் போது, சின்ன மிட்டாய் கிடைத்தால் கூட, ரொம்பவும் சந்தோஷம். நல்ல உடை அணிந்தால், ...

  மேலும்

 • அறிவுரை வேணாம்... அனுபவ ஆலோசனை போதுமே

  மார்ச் 28,2015

  மனக்கவலை ஏற்படும் நேரத்தில், மூளையில், 'கார்டிகோட்ரோபின்' எனும் அமிலம் சட்டென சுரந்து, மூளை முழுவதும் பரவி விடுகிறது. இந்த அமிலம் தான் அதிகப்படியான மன அழுத்தத்தையும், தாங்கொணா துயரத்தையும் தருகிறது.ஒரு மனக்கஷ்டம், மனச்சோர்வு ஏற்படும் போது, அது மாதக் கணக்கில் தொடரும் போது, நம்மை நாமே தேற்றி, ...

  மேலும்

 • பெரியவர்களின் செயலுக்கு அர்த்தம் உண்டுங்க!

  மார்ச் 21,2015

  நல்ல வெயில் ஆரம்பித்து விட்டது. எல்லாருக்குமே இது உடல் வேதனையை தரும் என்றாலும், நாயகியர் அதிகம் பாதிக்கப்படுவர். சூதக வலி, மலட்டுத்தன்மை, கர்ப்பப்பை நோய், நீர் எரிச்சல், மனநிலை சரியின்மை, கண் எரிச்சல், மூளைக்கொதிப்பு, வயிற்று வலி, குடல் புண் முதலான வியாதிகள் ஒன்றன்பின் ஒன்றாக வர துவங்கும். உடனே, ...

  மேலும்

 • நாப்கின் பயன்படுத்தும் பெண்களே கவனம்!

  மார்ச் 15,2015

  மாதவிடாய் காலங்களில் பெண்கள் பயன்படுத்தும் சில தரமற்ற நாப்கின்களால், உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதாக, மகளிர் மருத்துவர்கள் எச்சரிக்கை மணி அடிக்கின்றனர். சந்தையில் கிடைக்கும் நாப்கின்களை ஆய்வு செய்தபோது, சில நாப்கின்களில் மறுசுழற்சி செய்யப்பட்ட பஞ்சு பயன்படுத்தப்பட்டிருப்பது தெரிய ...

  மேலும்

 • கறை நல்லதல்ல!

  மார்ச் 14,2015

  பெரும்பாலான வீடுகளில், சமையல் அறையில் நின்றபடி, பாத்திரங்களை கழுவும் படியாகத் தான் இப்போது இருக்கிறது. நம் நாயகியரும், பாத்திரம் கழுவும்போது மேலே ஈரமாகும் படிதான் வேலை செய்வர். நல்ல உடையை அணிந்துக் கொண்டு, இந்த மாதிரி வேலைகளை செய்யவும் முடியாது. நிறைய நாயகியரின், 'நைட்டி'யைப் பார்த்தால், ...

  மேலும்