varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements
Advertisement
சரும நோய்கள் நீங்க...
* கொத்தமல்லி தழையை, உடலில் சருமம் சொரசொரப்பாக உள்ள பகுதிகளின் மீது அழுத்தத் தேய்த்து விட வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வர சருமம் மென்மையுடனும், [...]
பொடுகு நீங்க...
* பப்பாளிப் பழத்தை மசித்து, முகத்தில் தடவி ஊறியதும் கழுவி வர, சருமம் சிவப்பாக மாறும்.
* ஆரஞ்சுப் பழச் சாற்றை முகத்தில் பூசி வர முகம் பளபளப்பாகும்.
* நெல்லிக்காய் விழுது, [...]
கண்களைப் பார்த்தே, ஒரு பெண் எவ்வளவு இளமையானவள், எவ்வளவு ஆரோக்கியம் மிக்கவள் என்பதை சொல்லி விடலாம். அத்தகைய அற்புதமான கண்களை சரியான முறையில் பராமரிக்காமல் விட்டால், கண்களைச் [...]
பட்டு போன்ற மேனி வேண்டுமா?
ஒரு நாளைக்கு, ஒன்றரை லிட்டர் முதல் இரண்டு லிட்டர் தண்ணீர் அருந்துபவர்களுக்கு, வயிற்றுப் பிரச்னை வராது.
வயிறு நலமாக இருந்தால், நம் உடம்பின் சருமமும் [...]
கைகள் பளபளக்க...
கைகளில் ஏதேனும் ஒரு கிரீம் அல்லது பாலாடையை பூசி, மசாஜ் செய்யுங்கள். பின், கைகளை நீராவி படும்படி சிறிது நேரம் வைத்திருங்கள். துடைத்துவிட்டு, கைகளை மெல்லிய துணியால் [...]
அளவுக்கதிகமான பருத் தொல்லைக்கு...
* ஒரு கொத்து வேப்பிலையை எடுத்து, வெயிலில் காய வைத்து பொடி செய்து, காற்றுப் புகாத பாட்டிலில் போட்டு மூடி வைக்கவும். இதில், ஒரு தேக்கரண்டி எடுத்து, [...]
முகம் பளபளக்க...
முதல் நாள் இரவே, இரண்டு பாதாம் பருப்புகளையும், ஆறு வேர்க்கடலையையும் சிறிதளவு பன்னீரில் ஊற வைத்து விடுங்கள். மறுநாள் காலை அதை விழுதாக அரைத்துக் கொள்ளவும். [...]
பாதவெடிப்பு நீங்க...
விளக்கெண்ணெயில், சிறிதளவு மஞ்சள் தூள் கலந்து, திக்கான பேஸ்ட் போல செய்து கொள்ளவும். அதை குளிப்பதற்கு முன், பாதங்களில் பூசி, சிறிது நேரம் ஊறியதும், குளித்து [...]
முக அழகு பெற...
கஸ்தூரி மஞ்சளும், சுத்த சந்தனமும் நன்றாக அரைத்து பூசி வந்தால், முக வனப்பு கூடும். சந்தனத் தூளையும், மஞ்சள் தூளையும், இள நீரில் கலந்து முகத்தில் பூசின பின், ஒரு மணி நேரம் [...]
களைத்த கண்களுக்கு...
உபயோகப்படுத்திய டீ பைகளை, கண்களுக்கு மேல் வைத்தபடி, சிறிது நேரம் அப்படியே படுத்திருக்க வேண்டும். இது, கண்களை குளிர்ச்சியாக்கும். கண்களுக்கு அடியில் உள்ள [...]