varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements
Advertisement
வாசகர் கடிதம்
மார்ச் 28,2015

தினமும் நாம், தண்ணீரை எப்படி பயன்படுத்துகிறோம் என்பதை பொறுத்துதான், நம் வருங்கால வாழ்வு அமையும் என்பதை, மிகத் தெளிவாக கூறியிருந்தது, 'நாயகி'யின் கட்டுரை.கலாவதி, மாரிமுத்துராஜகோபாலபுரம், புதுக்கோட்டை.ஒவ்வொரு சொட்டு ...

 • வாசகர் கடிதம்

  மார்ச் 21,2015

  நுகர்வோர் உரிமை பற்றி முழுமையாக தேடி படிக்கணும் என்ற எண்ணம் ஏற்பட்டது. ஆனால், அடுத்தடுத்து என ஓடிக் கொண்டிருக்கும், இயந்திர கதி வாழ்க்கையில், இதெல்லாம் புரிந்து, சரிபார்த்து பொருட்களை வாங்குவது, சாத்தியப்படுமா என்பதும் தெரியவில்லை.தி.பூபாலன், வேலுார்.நம்ம ஊர் ஆளுங்களை எந்த விஷயத்திலும், ...

  மேலும்

 • வாசகர் கடிதம்

  மார்ச் 14,2015

  அறிவு பார்வைக்கு, அன்பு தடையாகவே கூடாது. எல்லா மகளிரும் இதை உணர்ந்தாலே போதும், 365 நாட்களுமே மகளிர் தினம் தான். தன் மனைவி அடக்க ஒடுக்கமாக, ஒரு குடும்ப பெண்ணாக வீட்டில் இருப்பதைத் தான், ஆண் வர்க்கம் விரும்புகிறது என்பது எந்தளவு உண்மையோ, அதே அளவு மற்ற பெண்களின் சாதனையையும் பாராட்டுகிறது என்பதும் ...

  மேலும்

 • வாசகர் கடிதம்

  பிப்ரவரி 28,2015

  இரண்டு மன வாசல் வேண்டும்... இறைவனிடம் நாங்கள் கேட்கப் போகின்றோம். அருமையான வாதங்களை முன்னிறுத்திய, 'நாயகி' ஜொலித்தாள்!எஸ்.மல்லிகாதிருப்புறம்பியம், கும்பகோணம்'நாயகி'யின் குரலில் ஒலிக்கும் அறிவுரை, வழிகாட்டி, ஆரோக்கிய குறிப்பு மிகவும் பயனுள்ளதாகவே உள்ளது. இணையதள 'ஹி ஹி...' உண்மையிலேயே ...

  மேலும்

 • வாசகர் கடிதம்

  பிப்ரவரி 21,2015

  அருமையான கருத்துகள். காதலை பற்றி, இவ்வளவு தெளிவாக, நடைமுறையின் யதார்த்தத்தை இதுவரை யாரும் கூறியதில்லை. வான்மதியை மனதார வாழ்த்துகிறேன்!பி.வெங்கட்ராமன், உள்ளகரம், சென்னை.'காதலிக்க சொல்லிக் கொடுங்கள்' தலைப்பை பார்த்ததுமே, கோபமாக வந்தது. என்ன ஆயிற்று, இந்த 'நாயகி'க்கு என்று. படிக்கப் படிக்கத் ...

  மேலும்

 • வாசகர் கடிதம்

  ஜனவரி 31,2015

  'குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்க சொந்த பந்தம் தேவை'என்பதைக் கூறும் போது, நன்றாகத் தான் உள்ளது. அதற்காக, ஒவ்வொரு பெண்ணும், நான்கு குழந்தைகள் பெற வேண்டும் என்பது நடைமுறைக்கு இயலாத காரியம். நீங்கள் நீங்களாகவே இருந்து, உங்கள் நிறத்திலேயே மெருகூட்டி ஜொலிக்க வேண்டும் என்பதை, 'பெண்களுக்கு அழகு, ...

  மேலும்

 • வாசகியர் கடிதம்

  ஜனவரி 17,2015

  பொன் நகை போட்டுக்கிட்டு எப்படி புன்னகையோடு வலம் வர முடியும்? எனவே, வாழ்வில் புன்னகை மட்டுமே போதும் என்கிற நாயகியின் கருத்து மிகச் சரியே.சு.பொற்கலாபுதுச்சேரிபொய் சிரிப்பிற்கு கூட இப்படி ஒரு உபயோகம் உண்டு என்பதை படித்தபோது உண்மையிலேயே மெய் சிரிப்பு உண்டானது ...

  மேலும்

 • வாசகியர் கடிதம்

  ஜனவரி 10,2015

  புத்தாண்டு சபதத்தை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும், அதை எப்படி செயல்படுத்த வேண்டும் என்பதை அழகாக விவரித்திருந்தாள், 'நாயகி!' 'எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியர்திண்ணியர் ஆகப் பெறின்' -எனும் குறளுக்கேற்ப, மன வலிமையுடன் நம் சபதத்தை பின்பற்ற வேண்டும் என்று விளக்கிய, 'நாயகி'க்கு ...

  மேலும்

 • வாசகியர் கடிதம்

  ஜனவரி 03,2015

  வெற்றி + இலை... ரொம்ப சூப்பருங்க. 'நாயகி'க்கு மட்டும் எங்கிருந்து இவ்வளவு செய்திகள் கிடைக்கிறது! ஆன்மிகம், அறிவியல், ஆரோக்கியம் என, அனைத்தையும் தொடர்புபடுத்தி எழுதியிருந்தது, உண்மையிலேயே 'நாயகி'க்கு ஒரு பெரிய வெற்றி தான்.சி.நிர்மலா, ஆண்டிப்பட்டி.'நாயகி' குரல் இனி வரும் வாரங்களில், எங்களின் ...

  மேலும்

 • வாசகியர் கடிதம்

  டிசம்பர் 27,2014

  ஊர்வசியின், 'நரசுஸ் காபி' விளம்பரத்தின் குரல் அவருடையது தான். ஆரம்பகாலத்து விளம்பரங்களில் ஒலித்தது தான் என் குரல். என்னை பற்றி அனைத்து நாயகிகளுக்கும் தெரிய வைத்த, 'தினமலர்' நாயகிக்கு நன்றி.ஆர்.எஸ்.ஸ்வர்ணலதா, சென்னை.'சூரிய வணக்கம்' முதல் இரண்டு நாட்கள் தான் கொஞ்சம் ஆயாசமாக இருந்தது. ...

  மேலும்