வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (2)
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
23-ஏப்-201700:11:03 IST Report Abuse
மலரின் மகள் முட்டாள் தனமான செய்கைகளை செய்வதாக தெரிந்தாலும் அதி புத்திசாலித்தனமாக பணத்தை அடித்திருப்பார்கள். யாரோ ஒருவருக்கு சொந்தமான கம்பனியில் வீனாக போகின்ற தெர்மோகோல் இருந்திருக்கும் அதை பத்து லட்சத்திற்கு வாங்கி வைகையில் போட்டு பணத்தை விழுங்கும் கலையை அறிந்திருப்பார்களோ என்ற சந்தேகம் உங்களுக்கு எழுகிறதா? அப்படியானால் சொல்லுங்கள் அது முட்டாள் தனமான யோசனையா அல்லது அதி புத்திசாலித்தனமான பணம் செய்யும் விந்தையா?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Kannan. G - Madurai,இந்தியா
21-ஏப்-201717:49:51 IST Report Abuse
Kannan. G தெர்மோகூல் உபயோகம் கூடாது என்று அமைச்சருக்கு தெரியாதா? "Thermocol is byproduct of polythene which can neither be recycled nor decomposed so they make soil infertile and end up as marine debris in water. It exudes extremely toxic gases on burning which can cause respiratory problems and even death, if inhaled. The upper layer of theromocol melts when hot food is put on plate, thus harmful chemical mix into the food and can cause digestive problems, even deadly disease related to kidney etc. Therefore, thermocol like polythene should have been banned much earlier in the state." இப்படி இருக்கும் போது? எப்படி வைகை ஆற்றின் நீரை ஆவியாக மாறிவிடாமல் தடுக்க இந்த யோசனை கொடுத்தவரை என்ன செய்ய?? மக்களே நமது வரிப்பணம் எப்படியெல்லாம் நீராவியாக போகிறது இந்த அரசாங்கத்தினால் ??
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

Advertisement
போட்டோ கேலரி