Home இதை எனது முதல் பக்கமாக்கு | வணக்கம்...வணக்கம்... யூ.எஸ்.ஏ தினமலர் வாசகரே ..! Get FontSite Map |

தினமலர்(திருப்பதி பிரம்மோற்சவம்)

திருப்பதி பிரம்மோற்சவம்

 

BACK NEXT

 

05. இசைக்குயிலுக்கு சிலை

திருப்பதி எனறதுமே சுப்ரபாதத்தை நம்மை அறியாமல் நம் வாய் முணுமுணுக்கும். மொழி தெரியாதவர்கள் கூட, இதை ரசிப்பர். அந்த ஈர்ப்பை தன் இனிய குரலால் நமக்கு வழங்கியவர் எம்.எஸ். சுப்புலட்சுமி. "கவுசல்ய சுப்ரஜா...' என்று தொடங்கும் சுப்ரபாதத்தை அவரது இனிய குரலில் கேட்காதவர்களே இருக்கமுடியாது.

ஏழுமலையானின் புகழ் உலகம் முழுவதும் பரவுவதற்கு இவரும் ஒரு காரணம் என்றால் அதை மறுப்பதற்கு இல்லை. இந்த இசையரசிக்கு மதிப்பளிக்கும் விதத்தில் திருப்பதி பஸ் ஸ்டாண்டிலிருந்து அலிபிரி செல்லும் வழியில் அவருக்கு சிலை அமைத்துள்ளனர். இன்றும் இந்த இசையரசி, தன் இனிய குரலால் திருமலையில் சீனிவாசப்பெருமாள் துயில் எழ சுப்ரபாதசேவை செய்து வருகிறார். வெங்கிடாசலபதி கருவறை நுழைவு வாயிலில் இவரது சுப்ரபாதம் எப்போதும் ஒலித்தபடி இருக்கும்.

BACK NEXT

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font        | 
  மின்னஞ்சல்  |   | 



முதல் பக்கம்
வாசகர் கடிதம் International Edition Font Help ? Advertisment Tariff

Dinamalar Publications
Copyright 2008 www.dinamalar.com. All rights reserved. Designed and Hosted by Web Division,Dinamalar  
coordinator@dinamalar.in and webmaster@dinamalar.in