image
image

சுற்றுலா தலங்கள்:

 

pannari amman
பண்ணாரி அம்மன் கோயில்:

 

ஈரோட்டிலிருந்து 75 கிலோ மீட்டர் தூரத்தில் பண்ணாரி அம்மன் கோயில் உள்ளது. மைசூர் செல்லும் வழியில் மேற்கு மலைத் தொடர்ச்சி அடிவாரத்தில் இந்த புகழ் பெற்ற கோயில் அமைந்துள்ளது.

 

பவானி சாகர் அணை

 

* சத்தியமங்கலத்திலிருந்து 16 கிலோ மீட்டர் தூரத்தில் பவானி நிதியின் குறுக்கே பவானி சாகர் அணை கட்டப்பட்டுள்ளது.

bavani

 

ஈரோட்டிலிருந்து 55 கிலோ மீட்டர் தூரத்தில் கொடிவேரி அணை உள்ளது.
 

Murugan Temple
* ஈரோட்டிலிருந்து 50 கிலோமீட்டர் தூரத்தில் சிவன்மலை முருகன் கோயில் உள்ளது.


* ஈரோட்டிலிருந்து 30 கிலோ மீட்டர் தூரத்தில் சென்னிமலை முருகன் கோயில் உள்ளது.


* ஈரோட்டிலிருந்து 5 கிலோமீட்டர் தூரத்தில் திண்டல் மலை முருகன் கோயில் உள்ளது.


* காங்கேயத்திலிருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் வட்டமலை முருகன் கோயில் உள்ளது.

 

* ஈரோட்டிலிருந்து 12 கிலோ மீட்டர் தூரத்தில் பவானி, சங்கமேஸ்வரர் கோயில் உள்ளது.


இங்கு காவிரி, பவானி மற்றும் பூமிக்கடியில் ஓடும் அமுதா ஆகிய நதிகள் சங்கமிப்பதாக ஐதீகம்.

Erode Photos

 

Erode PHotos
* ஈரோட்டிலிருந்து 15 கிலோ மீட்டர் தூரத்தில் வெள்ளோடு பறவைகள் சரணாலயம்


* ஈரோடு பெரியார் நினைவு இல்லம்


* ஈரோடு அரசு அருங்காட்சியகம்

 
 

 

image
image
image