பிற முக்கிய நகரங்களுக்கு
இணையாக மதுரையில் சிறந்த
மருத்துவமனைகள் உள்ளன.
அரவிந்த் கண் பாதுகாப்பு
மையத்தின் பிறப்பிடம் மதுரை
ஆகும். அரவிந்த் சர்வதேச கண்
பாதுகாப்பு, ஆராய்ச்சி மற்றும்
பயிற்சி மையம் குறைந்த செலவில்
தரமான கண்சிகிச்சையை
அளிக்கிறது.பத்மஸ்ரீ டாக்டர்.
ஜி. வெங்கடசாமி
இம்மருத்துவமனையை நிறுவினார்.
அரசு ராஜாஜி மருத்துவமனை,
அப்போல்லோ மருத்துவமனை,
மீனாட்சி மிஷன் மருத்துவமனை,
வடமலையான் மருத்துவமனை, ரத்னா
மனநோய் மருத்துவமனை போன்ற பல
மருத்துவமனைகள் இங்கு உள்ளன.
சரஸ்வதி லேசர் கண்
மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி
மையம்
199, கிழக்கு வெளி வீதி, மதுரை
- 01.
தொலைபேசி - 0452 - 2625060
அரசு ராஜாஜி மருத்துவமனை
கோரிப்பாளையம், மதுரை-02,
தொலைபேசி - 0452 - 2532535
அப்போல்லோ மருத்துவமனை
லேக் வியூ சாலை, கே.கே. நகர்,
மதுரை - 20,
தொலைபேசி - 2581147, 2581150
மீனாட்சி மிஷன் மருத்துவமனை
லேக் ஏரியா, மேலூர் ரோடு,
மதுரை - 07.தொலைபேசி - 2588741
டாப்ளர் ஸ்கேன்ஸ்
197, காமராஜர் சாலை, மதுரை -
09.
தொலைபேசி - 2626291
ஜெயலட்சுமி ஹார்ட் கேர்
சென்டர்
மதுரை,
தொலைபேசி - 2741278, 2743278
கிறிஸ்தவ மிஷன் மருத்துவமனை
மதுரை.
தொலைபேசி - 2626458
ஆண்ட்ரூஸ் மருத்துவமனை
9, கிழக்கு வெளி வீதி,
சிங்கராயர் காலனி, மதுரை -
02.
தொலைபேசி - 2531819, 2531415.
பகவதி மருத்துவமனை
77, காமராஜர் சாலை, மதுரை -
09.
தொலைபேசி - 2629551
தீப் கிளினிக்
482, கே.கே. நகர், மதுரை.
தொலைபேசி 2651129
அலெக்சிஸ் டிஸ்பென்சரி
8 ஏ, செயின்ட் ஜோசப் சர்ச்
வீதி, ஞானஒளிவுபுரம், மதுரை -
16.
தொலைபேசி - 2603894
அனு கிளினிக்
மதுரை,
தொலைபேசி - 2624260
அரவிந்த் கண் மருத்துவமனை
586/1, பி.கே.என். சாலை,
அண்ணாநகர், மதுரை.
தொலைபேசி - 2532653, 2535434.
ஆர்ய வைத்திய நிலையம்
மதுரை,
தொலைபேசி - 2701293.