அரபிக்கடல், வங்கக்கடல்,
இந்திய பெருங்கடல்
கலக்கும் முக்கடல்
சங்கமமாகும் கடற்கரையில்
அமைந்துள்ள கன்னியாகுமரி
அம்மனின் பெயராலேயே
கன்னியாகுமரி என்ற பெயர்
வந்தது.
கன்னியாகுமரி
கடல்மட்டத்தில் இருந்து
சராசரி உயரத்தில் உள்ளது.
இதன் கிழக்கு மற்றும்
வடக்கு பகுதியில்
திருநெல்வேலி மாவட்டமும்,
மேற்கு மற்றும் வடமேற்கு
பகுதியில் கேரளாவும்
உள்ளன.