திண்டுக்கல்
மாவட்டத்தில் இருந்து 100
கி.மீ தொலைவில் உள்ள புகழ்
பெற்ற மலை வாசஸ்தலம்
கொடைக்கானல் ஆகும். கடல்
மட்டத்தில் இருந்து 2133
மீ உயரத்தில் மேற்கு
தொடர்ச்சி மலையில்
அமைந்துள்ளது. இந்தியாவின்
தென் பகுதியில் உள்ள
புகழ்பெற்ற கோடை
சுற்றுலாத் தலமாகும்.