image
image


மதுரை நகரில் திருமண தகவல் மையங்கள்


அன்னை மீனாட்சி திருமண தகவல் மையம்,
113-ஜி, டி.பி.கே. சாலை, மதுரை - 01. தொலைபேசி - 2321742

சி.பி.சி. திருமண தகவல் மையம்,
31, வடக்கு கிருஷ்ணன் கோயில் தெரு, மதுரை - 01. தொலைபேசி - 2622056.

தேவாங்கர் திருமண தகவல் மையம்,
68, கன்னிமாரியம்மன் கோயில் 6வது, கே.புதூர், தெரு, மதுரை. தொலைபேசி - 0452-2563986, 9894063986
.
கே.கே. திருமண தகவல் மையம்,
7, பி.டி. நகர், முதல் தெரு, மதுரை - 17. தொலைபேசி - 0452-5601315.

கெட்டி மேளம் திருமண தகவல் மையம்(நாயுடு மட்டும்),
40-ஏ, காமராஜர் சாலை, கீழ வீதி, மதுரை - 01. தொலைபேசி - 0452-2310101, 5501565.

ராணி மங்கம்மாள் திருமண தகவல் மையம்,(நாயுடு மட்டும்)
43/15, வடக்கு காவல் கூட தெரு, மதுரை - 01. தொலைபேசி - 2347516.

பிள்ளைமார் திருமண தகவல் மையம்(பிள்ளைமார் ஜாதி மட்டும்),
4ஏ, தெற்கு காவல் கூட தெரு, மதுரை - 01. 0452-2344503.

பி.கே.வி.எம்.எம். திருமண தகவல் மையம்,  

153, சிம்மக்கல், மதுரை - 01. தொலைபேசி - 0452-2622056

தமிழ்நாடு விஸ்வகர்மா நண்பர்கள் கூட்டமைப்பு(விஸ்வகர்மா, ஆசாரி மட்டும்),
31, வடக்கு கிருஷ்ணன் கோயில் தெரு, மதுரை - 01. தொலைபேசி - 0452-2622056, 9842162205.

திரு மற்றும் திருமதி திருமண தகவல் மையம்,
2/607, அல்லி தெரு, 6வது மெயின் ரோடு, கோமதிபுரம், மதுரை - 625 020. தொலைபேசி - 9842489052.

விநாயகா திருமண தகவல் மையம், (பிள்ளைமார் மட்டும் )
132/3, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை - 01.3

பாரத் மேட்ரிமோனி.காம்,  16,17, வடக்கு வெளி வீதி, மதுரை - 01. தொலைபேசி - 0452-4378990.

காக்கடீயா மேரேஜஸ் பிரைவேட் லிமிடெட்,
43/5, குருவிக்காரன் சாலை, காந்தி நகர், மதுரை - 20. தொலைபேசி - 0452-4394949.

மருது நற்பணி மன்றம்,
32, வயக்காட்டு தெரு, கோரிப்பாளையம், மதுரை-02. தொலைபேசி - 0452-2531575.

மதுரை மணமாலை நிலையம்,
41, கட்ராபாளையம் தெரு, டி.பி.கே. சாலை, மதுரை - 02. தொலைபேசி - 0452-4377712.

பிரசிடென்ட் கிளப்,  73, தேனி மெயின் ரோடு, மதுரை - 10. தொலைபேசி - 0452-4354776.

தமிழ் மேட்ரிமோனி.காம்,
16, முதல் மாடி, ஏ.ஆர். பிளாசா, வடக்கு வெளி வீதி, மதுரை - 01. தொலைபேசி - 0452-2348848.

 

முக்குலத்தோர் திருமண தகவல் மையம்,
33, சிவசக்தி மேன்ஷன், கிழக்கு மாரட் வீதி, மதுரை-01. தொலைபேசி - 0452-4373013.

 

image
image
image