Tamilnadu News Today - Political, District & State News Update Online
இதை எனது முதல் பக்கமாக்கு
Get Font
|
Sitemap
|
RSS Feed
முதல் பக்கம்
தமிழக சிறப்பு செய்தி
கோர்ட்
உலகம்
மாவட்டம்
இது உங்கள் இடம்
பக்கவாத்தியம்
சொல்கிறார்கள்
ஜோசியம்
தமிழக தகவல்கள்
அரசியல்
பொது
சம்பவம்
டீ கடை பெஞ்சு
வீடியோ
சினிமா
விளையாட்டு
தமிழக கோவில்கள்
புத்தக மதிப்புரை
கல்வி மலர் இணையதளம்
ஆன்மிகம்
இந்து
ஆன்மிக சிந்தனைகள்
ஆன்மிக மலர்
கட்டுரைகள்
தகவல்கள்
செய்திகள்
கதைகள்
திருப்பதி பிரமோற்சவம்
படங்கள்
ஸ்ரீ ஐயப்ப தரிசனம்
இஸ்லாம்
கட்டுரைகள்
தகவல்கள்
செய்திகள்
கதைகள்
கிறிஸ்தவம்
கட்டுரைகள்
தகவல்கள்
செய்திகள்
கதைகள்
பிற மதங்கள்
கட்டுரைகள்
தகவல்கள்
செய்திகள்
கதைகள்
சிறப்பு பகுதி
கார்ட்டூன்ஸ்
அக்கம் பக்கம்
குளோபல் ஷாட்
டி.வி.
ஜோக்ஸ்
அறிவியல் ஆயிரம்
புகைப்பட ஆல்பம்
உயிர் காக்க உதவுங்கள்
நினைவில் நின்றவர்கள்
சிறப்பு கட்டுரைகள்
வாராந்திர பகுதி
மொபைல் மலர்
வேலை வாய்ப்பு மலர்
விவசாய மலர்
கலை மலர்
செய்தி கட்டுரைகள்
ஹலோ தோழியே ..!
ஹலோ டாக்டர் ..!
புத்தகம்
வார மலர்
சிறுவர் மலர்
கம்ப்யூட்டர் மலர்
வருடமலர் -2008
பிற இதழ்கள்
தீபாவளி மலர்
பொங்கல் மலர்
காலண்டர்
காலண்டர் - 2009
மாணவர் காலண்டர்
ஆன்மிக காலண்டர்
தினமலர் காலண்டர்
தமிழக சிறப்புச் செய்திகள்
ஆல்பம் >>
1. கிடப்பில் பரமக்குடி ஆற்றுப்பாலம் பணி: டெண்டருக்கு பின் தயாராகும் மதிப்பீடு!
நவம்பர் 20,2009
பரமக்குடி: பல ஆண்டுகளுக்கு பின் பரமக்குடி ஆற்றுப்பாலம் கட்டும் பணிக்கு டெண்டர் விடப்பட்டுள்ள நிலையில், மதிப்பீடு தயாராவதாக சட்டசபை மனுக்கள் குழுவினர் தெரிவித்துள்ளது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. பரமக்குடி-மஞ்சள் பட்டினத்தை .
2. வெள்ள நிவாரண நடவடிக்கை பேரில் ரூ.பல லட்சத்தை வீணடிக்கும் நகராட்சி: நிரந்தர தீர்வுக்கு வழிகாணாதது ஏன்?
நவம்பர் 20,2009
ராமநாதபுரம்: டீசல் வாங்கும் செலவில் நிரந்தர தீர்வு காண்பதற்கு பதில் வெள்ளநிவாரண நடவடிக்கை என்ற பேரில் ஆண்டுதோறும் பல லட்சங்களை வீணடித்து வரும் நகராட்சி நிரந்தர தீர்வுக்கு வழிகாணாதது ஏன்? என பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர்.
3. செட்டிநாடு பாத்திர தொழில்... நலிவு: தொழிலாளர் பற்றாக்குறையால் பாதிப்பு
நவம்பர் 20,2009
காரைக்குடி: மூலப்பொருள் விலை உயர்வு, தொழிலாளர் பற்றாக்குறையால் செட்டிநாடு எவர்சில்வர் பாத்திர தொழில் நலிவடைந்து வருகிறது. காரைக்குடி முத்துப்பட்டணம் காமன் பண்டிகை தெருவில் எவர்சில்வர் பாத்திரங்கள் தயாரிப்பு தொழில் நடக்கிறது. பால் .
4. தலைவர் மீது நிதி முறைகேடு புகார்: ஊராட்சி பணிகள் பாதிப்பு: ஊரை விட்டு தள்ளி வைத்திருப்பதாக தலைவர் புகார்
நவம்பர் 20,2009
ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே கிருஷ்ணாபுரம் ஊராட்சி தலைவர் மீது நிதி முறைகேடு புகார் கூறப்பட்டுள்ளது. தலைவருக்கு வார்டு உறுப்பினர்கள் மற்றும் துணைத் தலைவர் எதிர்ப்பு தெரிவிப்பதால் ஊராட்சி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், தன்னை .
5. குளறுபடி: ஆவின் பால் சப்ளையில் அதிகரித்தது முறைகேடு
நவம்பர் 20,2009
"ஆவின்' பால் வினியோகத்தில் நிலவும் குளறுபடி, செயற்கையான விலையேற் றம் காரணமாக வாடிக்கையாளர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். குளறுபடி மற்றும் முறைகேடு பிரச்னைகளுக்கு தீர்வு காணாமல் ஆவின் நிர்வாகம் இழுத்தடிப்பதால், தனியார் பால் .
6. தாங்க முடியலையே...!: தினமும் மக்கள் வேதனை
நவம்பர் 20,2009
கோவை: கோவை - சத்தி ரோட்டில் குப்பை கிடங்குக்கு செல்லும் லாரிகள் தினமும் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத் தப்படுகின்றன. இதனால், வாகன நெரிசல் ஏற்பட்டு, துர்நாற்றம் தாளாமல் மக் கள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர்.கோவை - சத்தி ரோட்டில், .
7. டி.என்.பி.எஸ்.சி., விண்ணப்பத்திற்கு 'தவம்': கிடைக்காததால் கிராமப்புறத்தினர் ஏமாற்றம்
நவம்பர் 20,2009
திண்டுக்கல்: திண்டுக்கல் தலைமை தபால் அலுவலகத்தில், டி.என்.பி.எஸ்.சி., தேர்வு விண்ணப்பத்திற்காக காலை 6 மணிக்கு காத்திருக்கும் நிலை உள்ளது. "வழக்கம்போல' சப்ளை இல்லாமல் ஏமாற்றத்துடன் திரும்பும் நிலை மூன்று நாட்களாக நீடிக்கிறது.
8. தொடரும் மயக்க பிஸ்கட் சம்பவம்
நவம்பர் 20,2009
சென்னை: ரயிலில் பயணம் செய்த மெரைன் இன்ஜினியருக்கு மயக்க மருந்து கலந்த பிஸ்கட் கொடுத்து பணம், நகை கொள்ளையடிக்கப் பட்டது. வடமாநிலங்களில் இருந்து ஆந்திரா வழியாக சென்னை வரும் ரயில் களில், மர்ம கும்பல், பயணி களுக்கு மயக்க மருந்து கலந்த பிஸ்கட் .
9. நல்லூர் குட்டை யாருக்குச் சொந்தம்?: நகராட்சி, பொதுப்பணித்துறை கைவிரிப்பு
நவம்பர் 20,2009
திருப்பூர்: நல்லூர் நகராட்சிக்கு உட்பட்ட காசிபாளையம் ரோட்டில் உள்ள குட்டையில் உடைப்பு ஏற்பட்டுள் ளது. குட்டையில் இருந்து வெளியேறிய தண்ணீர், நல்லூர் பகுதியில் 50 ஏக்கர் பரப்பளவில் தேங்கி நிற்கிறது. அக்குட்டை, "தங்களது கட்டுப் பாட்டில் .
10. உண்ணாவிரதம் இருந்தும்... கலையவில்லை மவுனவிரதம்...!: பிரதிநிதிகளை கண்டுகொள்ளாத 'அலட்சிய' அதிகாரிகள்
நவம்பர் 20,2009
குன்னூர்: கொட்டும் மழையில், வெலிங்டன் கன்டோன்மென்ட் உறுப்பினர்கள் சாலையோரத்தில் கொட்டகை அமைத்து, உண்ணாவிரதப் போராட்டத்தை தீவிரப்படுத்தினர்; பெண்கள், மறியலில் ஈடுபட்டதால், பிரச்னை முடிவுக்கு வந்தது. மத்திய அரசின் பாதுகாப்புத் .
11. கலப்பட உரங்கள் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள்: விவசாயிகள் புகார்
நவம்பர் 21,2009
விருதுநகர்:விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில் உரங்களில் கலப்படம் செய்து விற்பனை செய்யப்படுவதாக புகார் தெரிவித்தனர்.விருதுநகர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொள்ள வந்த தமிழக .
12. கேரள செக்போஸ்டில் தமிழக ஜீப்புகளுக்கு கெடுபிடி: எஸ்டேட் பணிகள் முடங்கின
நவம்பர் 21,2009
கூடலூர்:தமிழக ஜீப்புகளுக்கு கேரள செக்போஸ்டில் கெடுபிடிகள் அதிகரித்து அடிக்கடி அபராதம் விதிப்பதை கண்டித்து, லோயர்கேம்ப்பில் தொழிலாளர்களுடன் சென்ற நூற்றுக்கணக்கான ஜீப்புகளை லோயர் கேம் பில் நிறுத்தினர். இதனால் எஸ்டேட் பணிகள் .
13. தரமற்ற அரிசி வினியோகம் ரேஷன் கடை முற்றுகை
நவம்பர் 21,2009
தேனி:ரேஷன் கடையில் தரமற்ற அரிசி வினியோகம் செய்ததால் பொதுமக்கள் வாங்க மறுத்து கடையை முற்றுகையிட்டனர். தேனி பொம்மையகவுண்டன்பட்டியில் கூட்டுறவு விவசாய சங்கம் மூலம் நடத்தப்படும் ரேஷன் கடை எண் 1ல் நேற்று அரிசி வினியோகம் செய்யப் பட்டது.
14. வால்பாறையில் உலா வரும் முள்ளம்பன்றிகள்
நவம்பர் 21,2009
வால்பாறை:வால்பாறையில் உலா வரும் முள்ளம்பன்றியால் இரவு நேரத்தில் வெளியே செல்ல மக்கள் அச்சப்படுகின்றனர்.வால்பாறை சுற்றியுள்ள எஸ்டேட் பகுதியை சுற்றிலும் வனப்பகுதியாக இருப்பதாலும், வனப்பகுதியில் போதிய உணவு வகை கிடைக்காததாலும், .
15. முடங்கியது சுப்பன் கால்வாய் திட்டம் :தண்ணீருக்கு ஏங்கும் விவசாயிகள்
நவம்பர் 21,2009
மானாமதுரை:கண்மாய், கரைகளில் ஆக்கிரமிப்பு, பாராமரிப்பு இல்லாததால் பல கோடி ரூபாயில் துவக்கப்பட்ட சுப்பன் கால்வாய் திட்டம் பயனின்றி உள்ளது.மானாமதுரை வேலூர் உப்பாற்றில் இருந்து மேலநெட்டூர், தெ.புதுக்கோட்டை, எஸ். காரைக்குடி உள்ளிட்ட 20 .
16. சத்துணவு ஊழியர்களுக்கு மூன்று மாதமாக சம்பளம் இல்லை
நவம்பர் 21,2009
போடி:தேனி மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளி சத்துணவு ஊழியர்களுக்கு மூன்று மாதமாக சம்பளம் வழங்கப்படாததினால் பெரிதும் சிரமம் அடைந்து வருகின்றனர். தேனிமாவட்டத்தில் போடி, தேனி, பெரிய குளம், ஆண்டிபட்டி, சின்னமனூர், கம்பம், .
17. விமானத்தில் தொழில்நுட்பக்கோளாறு: திருச்சி ஏர்போர்ட்டில் பயணிகள் தவிப்பு
நவம்பர் 21,2009
திருச்சி: திருச்சி-சிங்கப்பூர் விமானங்கள் அடிக்கடி தொழில்நுட்பக்கோளாறு காரணமாக பழுதாகி நிற்கும் நிலை அதிகரித்து வருகிறது. இதனால், விமான பயணிகள் சரியான நேரத்தில் பயணம் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். திருச்சி மாநகர் மற்றும் .
18. டிராஃபிக் போலீஸூடன், வக்கீல்கள் அடிதடி: முசிறியில் பரபரப்பு சம்பவம்
நவம்பர் 21,2009
முசிறி: முசிறியில் பஸ்ஸூக்காக நின்றிருந்த வக்கீல்கள் மற்றும் பொதுமக்களை ஒருமையில் திட்டிய போலீஸ்காரரை தட்டிக் கேட்ட சம்பவத்தில் இரு தரப்புக்கிடையே கைகலப்பு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. முசிறியை சேர்ந்த வக்கீல்கள் கணபதி, .
19. மருந்து உற்பத்தியில் இந்தியா 4வது இடம்: கருத்தரங்கில் தகவல்
நவம்பர் 21,2009
தர்மபுரி: "மருந்து உற்பத்தியில் இந்தியா நான்காவது இடத்தில் இருப்பதாக' தர்மபுரியில் நடந்த கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது. தர்மபுரி பத்மாவதி பார்மஸி கல்லூரியில் மருந்தியில் வார விழா நடந்து வருகிறது. இதையொட்டி நடந்த கருத்தரங்கிற்கு, .
20. போலீசாக நடித்த திருடர்கள்:விவசாயிடம் நகை அபகரிப்பு
நவம்பர் 21,2009
கோவை:சி.பி.சி.ஐ.டி., போலீசாக நடித்து, விவசாயிடம் 20 ஆயிரம் ரூபாய் மதிப் பிலான தங்க நகைகளை அபகரித்துச் சென்ற ஆசாமிகளை போலீசார் தேடு கின்றனர்.கோவை அருகேயுள்ள ஆலாந்துறை, போயர் வீதியில் வசிப்பவர் கனகராஜ்(49); விவசாயி. நேற்று முன்தினம் கோவை .
21. குழந்தைகளின் விபரீத விளையாட்டு:தனியார் மருத்துவமனை அலட்சியம்
நவம்பர் 21,2009
காரமடை:தனியார் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு பயன்படுத்தப் பட்ட ஊசி, மருந்து பாட்டில்கள் உள்ளிட்ட மருத்துவ கழிவுகள் திறந்தவெளியில் கொட்டப் படுகின்றன. குழந்தைகள், ஊசியை எடுத்துச் சென்று விளையாடுவதால், பெற்றோர் அதிர்ச்சியடைந் .
22. விறகு கொண்டு வருவதில் சிக்கல் தேயிலை உற்பத்தி பாதிக்கும் அபாயம்
நவம்பர் 21,2009
மஞ்சூர்:கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளுக்கு விறகு கொண்டு வருவதில் சிக்கல் நிலவுவதால், தேயிலை உற்பத்தி பாதிக்கப்படும் நிலை உள்ளது.நீலகிரி மாவட்டத்தில் மஞ்சூர், கிண்ணக்கொரை, பிக்கட்டி, எடக்காடு, இத்தலார், மேற்குநாடு, கைகாட்டி, .
23. பள்ளி வகுப்பறைக்கு தினசரி பாம்புகள் வருகை:மாணவ மாணவிகள் பீதியில் ஓட்டம்
நவம்பர் 21,2009
உடுமலை:சிந்திலுப்பு அரசு துவக்கப் பள்ளி வகுப்பறைகளுக்கு நாள்தோறும் பாம்புகள் படையெடுப்பதால் மாணவர்கள் பீதி அடைந்துள்ளனர்.உடுமலை அருகிலுள்ள சிந்திலுப்பு அரசு துவக்கப் பள்ளியில் நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். .
»
தினமலர் முதல் பக்கம்
அதிகம்
படித்தவை
அதிகம்
விமர்சிக்கபட்டவை
அதிகம் ஈ-மெயில்
செய்தவை
1. மன்மோகனுக்கு ஒபாமா விருந்து
2. ஜனநாயக சுதந்திரம் : பொன்சேகா உறுதி
3. ஒட்டிப் பிறந்த குழந்தைகளில் கிருஷ்ணாவுக்கும் நினைவு
4. இன்று சர்வதேச ஹலோ தினம்
5. இன்ஜினியரிங், மருத்துவ கல்லூரி துவங்க திட்டம் : வக்பு வாரிய தலைவர் தகவல்
1. சாய் பாபா பிறந்தநாள்- மகளிர் தினம்
2. இன்ஜினியரிங், மருத்துவ கல்லூரி துவங்க திட்டம் : வக்பு வாரிய தலைவர் தகவல்
3. கோவை, ராமநாதபுரத்தில் இன்று அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
4. சொத்து கணக்கு காட்டுவதில் அமைச்சர்களின் 'சுறுசுறுப்பு'
5. கரும்பு பிரச்னையில் தொடர் அமளி : பார்லி இரு சபைகளும் ஒத்திவைப்பு
1. சாய் பாபா பிறந்தநாள்- மகளிர் தினம்
2. சபரிமலையில் நாளை...
3. இன்ஜினியரிங், மருத்துவ கல்லூரி துவங்க திட்டம் : வக்பு வாரிய தலைவர் தகவல்
4. கோவை, ராமநாதபுரத்தில் இன்று அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
இ-பேப்பர்
சினிமா
கோலிவுட் செய்திகள்
பாலிவுட் செய்திகள்
விமர்சனம்
டிரைலர்கள்
பட காட்சிகள்
சூட்டிங் ஸ்பாட்
சினி விழா
நடிகைகள்
வால் பேப்பர்கள்
தமிழக கோவில்கள்
கோயில் வீடியோ
108 திவ்ய தேசம்
சிவன் கோயில்
அம்மன் கோயில்
நவக்கிரக கோயில்
தனியார் கோயில்
அறுபடைவீடு
வழிபாடு
பிற ஆலயங்கள்
விளையாட்டு
கிரிக்கெட்
ஹாக்கி
வாலிபால்
துப்பாக்கி சுடுதல்
விளையாட்டு மலர்
ஒலிம்பிக்-2008
Cricket Live Score
உலக தமிழர் செய்திகள்
தமிழ் சங்கங்கள்
தமிழ் வானொலி
அமெரிக்கா
ஐரோப்பா
ஆப்பிரிக்கா
வளைகுடா
தென் கிழக்கு ஆசியா
ஜப்பான்/சீனா
ஆஸ்திரேலியா
பிறமாநில செய்திகள்
தமிழ் சங்கங்கள்
புதுடில்லி
மும்பை
கோல்கட்டா
பெங்களூரு
பிற மாநிலங்கள்