- தமிழ் மாதம் :தை
- தமிழ் தேதி :19
- தமிழ் வருடம் : நந்தன வருடம்
- கிழமை :வெள்ளி
- ஆங்கில மாதம் :பிப்ரவரி
- ஆங்கில தேதி :1
- ஆங்கில வருடம் : 2013
-
- நல்ல நேரம் :காலை 9.30 மணி முதல் காலை 10.30 மணி வரை.
- ராகு காலம் :காலை 10.30 மணி முதல் காலை 2.00 மணி வரை.
- குளிகை :காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை.
- எமகண்டம் :பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை.
வரலாற்றில் இன்று :
டென்மார்க்-புரூசியா போர் ஆரம்பமானது(1864)
ஆசியாவின் முதலாவது தபால் மெயில் கோச், கண்டியில் ஆரம்பமாகியது(1832)
உலகின் மிகப் பெரிய ரயில்நிலையம் நியூயார்க்கில் திறக்கப்பட்டது(1913)
தமிழ் நாடகத்துறை முன்னோடி பம்மல் சம்பந்த முதலியார் இறந்த தினம்(1964)
விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா இறந்த தினம்(2003)
வரவிருக்கும் விசேஷங்கள் :
பிப்.,9 (ச) தை அமாவாசை
பிப்., 17 (ஞா) ரதசப்தமி
பிப்., 25 (தி) மாசி மகம்
மார்ச் 10 (ஞா) மகா சிவராத்திரி
மார்ச் 14 (வி) காரடையான்நோன்பு
மார்ச் 26 (செ) ஹோலி, பங்குனி உத்திரம்
மார்ச் 28 (வி) பெரிய வியாழன்
மார்ச் 29 (வெ) புனித வெள்ளி
மார்ச் 31 (ஞா) ஈஸ்டர்
ஏப்ரல் 1 (தி) புதுக்கணக்கு (ந.நே. 9.30-10.30)
ஏப்ரல் 11 (வி) தெலுங்கு புத்தாண்டு
ஏப்ரல் 14 (ஞா) தமிழ்ப்புத்தாண்டு
ஏப்ரல் 19 (வெ) ராமநவமி
ஏப்ரல் 23 (செ) மதுரை மீனாட்சி திருக்கல்யாணம்
ஏப்ரல் 24 (பு) மகாவீரர் ஜெயந்தி, மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் தேர், சாய்பாபா ஸித்தி தினம்.
ஏப்ரல் 25 (வி) புத்த பூர்ணிமா, வைகையில் கள்ளழகர் எழுந்தருளல், சித்ரா பவுர்ணமி
மே 1 (பு) மே தினம்
மே 4 (ச) அக்னி நட்சத்திரம் ஆரம்பம் (ம.1.01)
மே 13 (தி) அட்சய திரிதியை
மே 15 (பு) ஆதிசங்கரர் ஜெயந்தி
மே 24 (வெ) வைகாசி விசாகம்
மே 28 (செ) அக்னி நட்சத்திரம் முடிவு (இ.8.10)
ஜூலை (செ) 14 ஆனி உத்திரம்
ஜூலை 10 (பு) ரமலான் நோன்பு ஆரம்பம்
ஜூலை 22 (தி) ஆடித்தபசு
ஆகஸ்ட் 3 (ச) ஆடிப்பெருக்கு
ஆகஸ்ட் 6 (செ) ஆடி அமாவாசை
ஆகஸ்ட் 9 (வெ) ரம்ஜான் பண்டிகை , ஆடிப்பூரம்
ஆகஸ்ட் 11 (ஞா) கருடபஞ்சமி
ஆகஸ்ட் 16 (வெ) வரலட்சுமி விரதம்
ஆகஸ்ட் 20 (செ) ஆவணி அவிட்டம்'
ஆகஸ்ட் 24 (ச) மகாசங்கட ஹர சதுர்த்தி
ஆகஸ்ட் 28 (பு) கிருஷ்ண ஜெயந்தி
செப்டம்பர் 5 (வி) ஆசிரியர் தினம்
செப்., 6 (வெ) தினமலர் இதழுக்கு 63வது பிறந்தநாள்
செப்., 8 (ஞா) தேவமாதா பிறந்தநாள்
செப்., 9 (தி) விநாயகர் சதுர்த்தி
செப்., 16 (தி) ஓணம்
அக்டோபர் 2 (பு) காந்தி ஜெயந்தி, தினமலர் நிறுவனர் டி.வி.ஆர். 105வது பிறந்த நாள்
அக்., 4 (வெ) மகாள அமாவாசை
அக்., 5 (ச) நவராத்திரி ஆரம்பம்
அக்., 13 (ஞா) சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை (ந.நே.,கா.10.30-11.30)
அக்., 14 (தி) விஜயதசமி, ஷீரடி சாய்பாபா ஸித்தி தினம்
அக்., 16 (பு) பக்ரீத்
நவம்பர் 2 (ச) தீபாவளி (ந.நே.கா.4.30-5.30) கல்லறைத் திருநாள்