சென்னை : "தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்று இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைவதால், தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் நள்ளிரவு முதல் விடிய விடிய மழை கொட்டியது. அதிகபட்சமாக சென்னை, செம்பரம்பாக்கத்தில் 4 செ.மீ., மழை பதிவாகியது. தமிழகத்தில் கள்ளக்குறிச்சி, பொள்ளாச்சியில் 4, உத்தரமேரூர், பட்டுக்கோட்டை, திருத்துறைபூண்டி, திருமயம், காரைக்குடியில் 3, ஸ்ரீபெரும்புதூர், பூந்தமல்லி, தாமரைபாக்கம், சேத்தியாதோப்பு, அறந்தாங்கியில் 2 செ.மீ., மழை பெய்தது.
இது குறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் கூறுகையில், "தென்மேற்கு வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை இலங்கைக்கும், தமிழகத்திற்கும் இடையே தொடர்ந்து நிலை கொண்டிருக்கிறது. இதன் காரணமாக, இன்று தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும். தமிழகத்தின் உள்மாவட்டங்களிலும், சென்னை நகரில் ஒரு சில இடங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும்' என்றார்.
| வாசகர் கருத்து |
no...no...normal rain can make good to the country,abnormal rain can make bad to the country,however the peoples talk regarding the rain either gain or loss.
|
by m k கமால் பாட்சா ,dubai,India 11/4/2009 4:51:48 PM IST |
Arumai mazhai Anubavikka Anantham kodi.
|
by S சோழமலை,Chennai,India 11/4/2009 3:28:55 PM IST |
Mazhai Neer Semippu migavum avasiyam
|
by R Chandrakala,chennai,India 11/4/2009 3:16:47 PM IST |
மழை மழை ஓடிவா எல்லா இடத்திலும் பெய்து நாடு நன்றாக செழிப்பாக இருக்க எல்லாம் வல்ல கடவுளை பிரார்த்திக்கிறேன்
|
by s sarathy,hyd,India 11/4/2009 3:13:08 PM IST |
Dear god please give more rain to avoid water problem and improve agriculture works without water problem .
|
by r சத்தியகுமார்,madras,India 11/4/2009 3:02:22 PM IST |
ரமணா வெல்டன்
|
by m mathu,mail,India 11/4/2009 2:29:53 PM IST |
நல்ல மழை பெய்ய வேண்டும். தமிழ் நாடு சிறக்க வேண்டும். பஞ்சம் ஒழிய வேண்டும். பாட்டாளியின் வாழ்வு சிறக்க வேண்டும். நல்ல மழை பெய்ய வருண பகவானை வேண்டுவோம்.
|
by na புத்தனாம்பட்டி நடே.சரவணன்,tiruchy,India 11/4/2009 2:27:17 PM IST |
இந்த ஆண்டு தீங்கில்லாத நல்ல மழை வர இறைவனை வேண்டுவோம்.
|
by ஜெகதீஸ்வரன்,Coimbatore,India 11/4/2009 1:51:11 PM IST |
இந்த வருஷம் முழுவதும் மழை வேண்டும் இறைவா
|
by mv raghunathan,madurai,India 11/4/2009 1:30:23 PM IST |
Another free gift is coming from MK please guess the relief amount 2000 or 3000
|
by S.N. Chandrasekar,chennai 600 088,India 11/4/2009 1:22:15 PM IST |
This is the latest Good news from Dinamalr. But i pray God for more rain and other Areas also
|
by S Muthukrishnan,Abu Dhabi,United Arab Emirates 11/4/2009 1:03:54 PM IST |
இந்த மழைக்காலத்தில் ரொம்ப மிஸ் பண்றேன். என்னுடைய குடும்பத்தையும் என்னுடைய ஊரையும்தான் . .
|
by N kareem,Riyadh-ksa,India 11/4/2009 1:02:55 PM IST |
மழை என்ற்ராலே ஆனந்தம். என்னிக்கு அனுபவிக்க போரோமோ.
|
by Iyer sundar,kuwait,Kuwait 11/4/2009 12:41:50 PM IST |
எனக்கு மழையில் நனைய ஆசை. ஆனால் நான் மழையை பார்த்து ஐந்து வருடம் ஆகிறது. ஏன் எனில் நான் வெளிநாட்டில் பணிபுரிகிறேன்.தமிழ் நாட்டில் இன்னும் மழை பெய்ய நான் அல்லாவிடம் துவா செய்கிறேன்.
|
by syed alibaba,doha,Qatar 11/4/2009 12:40:49 PM IST |
ரெயின் ரெயின்..டோன்ட் கோ அவே..ப்ளீஸ் கீப் COMING
|
by c விஜய்,Bangalore,India 11/4/2009 12:33:54 PM IST |
மலை நீர் சேமிப்பு மிகவும் அவசியம். தயவுசெய்து அதை பின்பற்றவும்.
|
by M. ராஜா பிரபு,Iribid,Jordan 11/4/2009 12:28:02 PM IST |
கடலோரபகுதிக்குதான் லக். மதுரைக்கு ஏனோ இது கஷ்ட காலம் போல. மழை பெய்வதற்கு பயப்படுகிறது. இறைவன் மதுரைக்கும் கருணை காட்ட வேண்டும். இன்ஷா அல்லா.
|
by a younus,Madurai,India 11/4/2009 12:18:41 PM IST |
கடலோர மாவட்டங்களில் இன்று பலத்த மழை பெய்யும்
|
by Dr Prakash,Bekkuva,Germany 11/4/2009 11:58:25 AM IST |
I miss u India
|
by L மணிகண்டன்,MALAWI - CENTRAL AFRICA,Malawi 11/4/2009 11:44:57 AM IST |
i miss u chennai
|
by b vino,bangalore,India 11/4/2009 11:32:36 AM IST |
மழையை நினைக்கும் பொழுது இனிக்குது. அதனால் வரும் நோயை நினைக்கும் பொழுது இடிக்குது. அரசாங்கம் தயவு செய்து மக்கள் நலனை சிறிதேனும் கவனித்தால் நல்லது. அதோடு மழையை வீணாக்காமல் தகுந்த முறையில் சேமித்து வைத்தால் பலன் உண்டு. என் தாய் தேசத்தை மிகவும் நேசிக்கிறேன்.
|
by s tamilazhagi,salmiya,Kuwait 11/4/2009 11:18:19 AM IST |
இந்த மழை தமிழகம் எங்கும் பெய்ய எல்லாம் வல்ல அல்லாவை பிரார்த்திக்கிறேன்.
|
by ibrahim,doha,India 11/4/2009 11:16:14 AM IST |
aaha! ohoo! beash! beash
|
by S VASANTHI,dubai,United Arab Emirates 11/4/2009 11:12:19 AM IST |
Thanks to God, sitll we need more Rain.
|
by A Palanisamy,Noida,India 11/4/2009 10:50:31 AM IST |
OVVORU THULIYUM NINAIVOOTTUGIRADHU உன்னோடு NANAIYUM ENN AAVALAI VANNATHU POOCHIGALILLA DESAM VAALKAI VASANTHAM THEDI இங்கு VANDHUVITTOM ! ! ? ?
|
by J Kaanthan,dubai,India 11/4/2009 10:44:15 AM IST |
இதே மழை தமிழகம் எங்கும் பொழிந்து மழைக்காக தவிக்கும் விவசாய்களுக்கு நன்மை விளைய வைக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம்.
|
by இஸ்ஹாக் ,jubail,Saudi Arabia 11/4/2009 10:37:09 AM IST |
என் இளமைக்கால பள்ளி பருவ நினைவுகளை தட்டி எழுப்பும்...........இந்த மழை
|
by P செந்தில்கண்ணன் ,Kuwait,India 11/4/2009 10:13:28 AM IST |
I just want to know .. did the Reporter take permission to take the snap of these girls ?
|
by K Kumar,Dubai,India 11/4/2009 9:51:56 AM IST |
லேட்டா வந்தாலும் லேடஸ்டா வருது... வெல்கம்....
|
by M கௌதமன் ,chennai,India 11/4/2009 9:38:38 AM IST |
நான் ரொம்ப மிஸ் பண்றேன் என்னுடைய தமிழ் நாட்ட ...........
|
by mk கமால்தீன் ,dammam,Saudi Arabia 11/4/2009 8:58:00 AM IST |
paruva mazhaiyai varavaerkiroem. B. MADHAVAN.
|
by B MADHVAN,chennai 119,India 11/4/2009 8:57:11 AM IST |
இந்த மழைகாலத்துல மட்டும் ரமணன் சார் சொல்றதுல்லாம் நடக்குது.
|
by S அப்துல்லா கான்,UAE,India 11/4/2009 8:52:12 AM IST |
I miss u lot tamil nadu and all the friends incl.. climate
|
by P prem,Qatar,India 11/4/2009 2:46:44 AM IST |