@ அரவிந்த் கெஜ்ரிவால் ட்வீட்ஸ்

அரவிந்த் கெஜ்ரிவால்

86வது பிறந்தநாள் காணும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கு வாழ்த்துக்கள். புகழ்பெற்ற, நேர்மையான, பணிவான மற்றும் ஆளுமைக்கான நபர். அவர் நீண்ட ஆயுளோடும் ஆரோக்கியத்துடனும் வாழ வேண்டி கொள்கிறேன் செப்டம்பர் 26,2018

சமீப காலமாக மீடியாக்களை மத்திய அரசு விளம்பரம் மூலம் பணிய வைக்கிறது. தற்போது ஒரு பா.ஜ., எம்.பி., பத்திரிகை மீது வழக்கு போடுவதாக மிரட்டுகிறார். செப்டம்பர் 20,2018

பிரதமர் மோடிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் நீண்ட காலம் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன். செப்டம்பர் 17,2018

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் விரைந்து குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். செப்டம்பர் 15,2018

ஓணம் திருநாளில் மன பலம் கொண்ட கேரள மக்களை நினைத்து பார்க்கிறேன். அவர்களுக்கு அனைவரும் தாராளமாக நிதி வழங்குங்கள்.
ஆகஸ்ட் 25,2018

டில்லியின் வளர்ச்சி குறித்து உலகளவில் விவாதிக்கப்படுகிறது என்ற செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது.
ஆகஸ்ட் 23,2018

பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடிக்கு நன்றி ! Thank you so much sir. ஆகஸ்ட் 16,2018

வங்கம் ஒரு இனிமையான மொழி. வங்க கலாசாரம் மிகவும் உயர்ந்தது. டில்லி அரசு வங்க அகடாமி விரைவில் துவக்கவுள்ளது. இது மேலும் வங்க மொழியை பறை சாற்ற ஏதுவாக அமையும்.
ஆகஸ்ட் 11,2018

Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X