@ சுப்ரமணியன் சுவாமி ட்வீட்ஸ்

சுப்ரமணியன் சுவாமி

நேஷனல் ஹெரால்டு வழக்கில் எனது தரப்பு ஆதாரங்கள் அனைத்தும் தாக்கல் செய்து விட்டேன். அக்டோபர் மாதம் 27 ம் தேதி முதல் காங்., தலைவர்களிடம் குறுக்கு விசாரணை துவங்குகிறது.
செப்டம்பர் 18,2018

இந்து உரிமைகளுக்காக போராடி வரும் பா.ஜ., தேசிய செயலர் எச்.ராஜாவுக்கு வாழ்த்துக்கள் !
செப்டம்பர் 17,2018

மல்லையா தப்பிய விவகாரத்தில் இரண்டு மறுக்க முடியாத உண்மைகள் உள்ளன. முதலாவது விவகாரம் என்னவெனில், மல்லையா 54 பைகளுடன் வெளியேறுவதற்கு வசதியாக அவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீஸ் 2014 அக்.,25ல் நீர்த்து போக செய்யப்பட்டது. இரண்டாவதாக, பார்லிமென்ட் மைய மண்டபத்தில் நிதி அமைச்சரிடம் மல்லையா தான் லண்டன் செல்ல உள்ளதாக கூறினார். செப்டம்பர் 13,2018

இந்து சாமியாரான ஆசாராம் பாபு பெரிய அளவில் குற்றம் செய்யவில்லை. அவர் ஒரு பெண் குழந்தை தோள் மீது கை வைத்தார். அதே நேரத்தில் கேரளாவில் கன்னியாஸ்திரியை பல வந்தமாக பல முறை பலாத்காரம் செய்துள்ளார். ஆனால் அவரை நீதிமன்ற காவலில் கூட வைக்கவில்லை . செப்டம்பர் 09,2018

பாபா ராம்தேவுடன் ஜெய்ப்பூரில் இருந்து விமானத்தில் பயணிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இன்றைய உலக விவகாரங்கள் இந்தியாவை பாதிக்கிறது என்பதை பேசினோம்.
ஆகஸ்ட் 12,2018

அகம்மது பட்டேல், ஸ்டெர்லிங் சந்தேஸாரா நிறுவனத்திடம் இருந்து பணம் பெற்றது உண்மையே அதனை ஹவாலா பிரமுகர் ஜான் அளித்த வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
ஆகஸ்ட் 06,2018

Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X