@ பா.ஜ.க., ட்வீட்ஸ்

பா.ஜ.க.,

டியர் ராகுல்ஜி வாழ்த்துக்கள், நேஷனல் ஹெ ரால்டு வழக்கில் ஜாமின் பெற்று இன்றுடன் ஆயிரம் நாட்களை கடந்து விட்டீர்கள் . டில்லி, பா.ஜ.,
செப்டம்பர் 14,2018

பார்லிமென்ட் குழு முன்னர் முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் அளித்த அறிக்கையில், ஏராளமான வங்கி கடன்கள் 2006 முதல் 2008 வரை வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து பிரதமர் அலுவலகத்திற்கு எச்சரிக்கை விடப்பட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறியுள்ளார். இதனையே வராக்கடன் விவகாரத்தில் பிரதமர் மோடி கூறினார். செப்டம்பர் 12,2018

பா.ஜ., மீது மக்களுக்கு நம்பிக்கை அதிகரித்துள்ளது. வரும் 50 ஆண்டுகளுக்கு இனி பா.ஜ.,வை யாராலும் வெல்ல முடியாது. எங்களின் அரசு நாட்டின் முன்னேற்றத்திற்காக உழைக்கிறது. - மத்திய அமைச்சர், ரவிசங்கர் பிரசாத்.
செப்டம்பர் 09,2018

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் என்னை சந்தித்து பேசினார். அம்மாநிலத்தின் நீர்வளம் மற்றும் தேசிய நெடுஞ்சாலை தொடர்பாக விவாதித்தோம். - நிதின் கட்காரி , மத்திய அமைச்சர்.
ஆகஸ்ட் 27,2018

சமூக வலைதளங்களில் தேர்தல் நடைமுறைகளுக்கு எதிராக எதுவும் பரவ அனுமதிக்கப்படாது. தகவல் தொடர்பு துறை அமைச்சர், ரவிசங்கர் பிரசாத்.
ஆகஸ்ட் 26,2018

இந்தியாவிலேயே மொபைல்போன்கள் தயாரிக்கப்பட்டதால் 3 லட்சம் கோடி காப்பாற்றப்பட்டுள்ளது. தகவல் தொடர்பு துறை அமைச்சர், ரவிசங்கர்பிரசாத். ஆகஸ்ட் 25,2018

பழம்பெரும் பத்திரிகையாளரும், ராஜ்யசபா உறுப்பினருமான குல்தீப் நய்யார் ஜி மறைவு பத்திரிகை உலகிற்கு பெரும் இழப்பு. - அமித்ஷா, பா.ஜ., தலைவர்.
ஆகஸ்ட் 23,2018

மோடி, மோடி, மோடியே வரும் 2019 லும் பிரதமர் ஆக வேண்டும். பா.ஜ., மக்கள் நலனை நினைக்கிறது. ஆனால் ராகுல் தன் பாக்கெட்டை நிரப்ப துடிக்கிறார்- பா.ஜ., செய்தி தொடர்பாளர் , சம்பீத் சுவராஜ்.
ஆகஸ்ட் 13,2018

பீம் யுபிஐ மூலம் பணபரிமாற்றம் செய்ய 111 வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. இது இந்தியாவில் ஏற்பட்டுள்ள ஒரு புரட்சியாகும்.

மத்திய தகவல் தொடர்பு துறை அமைச்சர், ரவிசங்கர் பிரசாத்.


ஆகஸ்ட் 13,2018

மம்தா அவர்களே நீங்கள் என்ன மாதிரியான மாநிலத்தை உருவாக்க முயற்சிக்கிறீர்கள் ? துர்கா பூஜையையொட்டி எவ்வித சம்பிரதாயங்களும் செய்ய முடியவில்லை. பள்ளிகளில் துர்காபூஜை கொண்டாட அனுமதி வழக்கப்படவில்லை. இங்கு பா.ஜ., ஆட்சி வந்தால் தடைகள் நிச்சயம் தகர்க்கப்படும். யாராலும் இந்த பூஜையை நிறுத்த முடியாது.

- அமித்ஷா, பா.ஜ., அகில இந்திய தலைவர்.ஆகஸ்ட் 12,2018

எஸ்.சி, எஸ்.டி. சட்டம் தொடர்பாக மிக வலுவான திருத்தங்கள் கொண்டு வர கேபினட் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை பார்லி.,யில் விவாதித்தபோது காங்கிரஸ் ஏன் எதிர்த்தது ? - அமித்ஷா, பா.ஜ., தலைவர். ஆகஸ்ட் 09,2018

Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X