@ சுஷ்மா சுவராஜ் ட்வீட்ஸ்

சுஷ்மா சுவராஜ்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மனைவி குல்சும் மறைவு செய்தி வருத்தத்தை ஏற்படுத்தியது. அவரது குடும்பத்திற்கு எனது மனமார்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடையட்டும். செப்டம்பர் 12,2018

சோம்நாத் சட்டர்ஜி மறைவு கேட்டு வருந்துகிறேன். எங்களுக்கள் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அதனையும் மீறி அவர் நல்ல நட்புறவையே வைத்திருந்தார். இதயப்பூர்வமான அஞ்சலி.
ஆகஸ்ட் 13,2018

கேரளாவில் எதிர்பாராதவித மழையால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இதில் எதிர்பாராதவிதமாக பாஸ்போர்ட் ஏதும் சேதமடைந்திருந்தால் உடனடியாக எவ்வித செலவுமின்றி மாற்றி தரப்படும். இதற்கென சம்பந்தப்பட்ட பாஸ்போர்ட் அலுவலகத்தை நாடலாம்.
ஆகஸ்ட் 12,2018

ஈரானின் நகிடகியில் தவித்து வந்த தமிழக மீனவர்கள் 21 பேர், இந்திய தூதரகம் மற்றும் தூதரின் முயற்சியால் மீட்கப்பட்டனர். 3 ம் தேதி முதல், குழு குழுவாக அவர்கள் சென்னை திரும்புவார்கள். ஆகஸ்ட் 01,2018

Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X