@ சத்குரு ட்வீட்ஸ்

சத்குரு

செக்ஸ் என்பது அவர்களது தனிப்பட்ட ஆர்வம், அவரவர் உடல் சார்ந்த விஷயம். அவர்கள் தங்களின் செக்ஸ் உணர்வை அநுபவிக்க உலகம் முழுவதும் உரிமை உள்ள விஷயம் ஆகும். அவர் உடல் தேவையை அவர்கள் செய்து கொள்கின்றனர்.
செப்டம்பர் 18,2018

உங்கள் அன்பை அளந்து பாருங்கள் ! ஏன் ஒரே ஒரு நபரிடம் மட்டும் அன்பு வைக்குறீர்கள் , உலகம் முழுவதும் உள்ள அனைவரிடமும் நீங்கள் அன்பு கொள்ள முடியும்.
செப்டம்பர் 16,2018

நீங்கள் என்ன செயல் செய்தாலும் அந்தந்த பாணியிலேயே செய்யுங்கள், அதுவும் ஒரு குறிப்பிட்ட பாணியிலேயே இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.
செப்டம்பர் 15,2018

நாம் எந்த இலக்கை அடைய வேண்டும் என நிர்ணயிப்பது பலன் தராது. எந்தவொரு செயல் ஆனாலும் அதனை முழு பக்தியுடன், ஈடுபாட்டுடன் செய்தால் வெற்றி நிச்சயம்.
செப்டம்பர் 09,2018

ஜனாதிபதி சந்திப்பு மரியாதை நிமித்தமானது. இந்த சந்திப்பில் ஜனாதிபதி பல்வேறு திறன் கொண்டவர், கண்ணியமிக்கவர் என்பதை அறிய முடிந்தது.
செப்டம்பர் 02,2018

உனது கன்னம், மூக்கு, தோல், நிறம் என எதுவும் உன்னை அழகாக காட்டாது. உனது மகிழ்ச்சியே உன் முகத்தை அழகாக காட்டும்.
ஆகஸ்ட் 26,2018

விளையாட்டு என்பது மனிதனின் அடிப்படை உரிமையில் ஒன்றாகும். கால்பந்தில் ஒருவர் ஓங்கி உதைக்கும் போது அதில் பிரார்த்தனையை விட தெய்வீகத்தை உணர முடியும். கல்வியில் ஒரு பாகமாக விளையாட்டு அமைய வேண்டும். ஆகஸ்ட் 21,2018

உலகம், தேசம், சமூகம் என்பது வெறும் வார்த்தைகள்தான். இது நீயும், நானும்தான். நாம் என்னமாதிரியாக இருக்கிறோமோ அதுவே சமூகமாகவும். உலகமாகவும் இருக்கும்.
ஆகஸ்ட் 12,2018

ஞானம் அமைதி என்பது நீங்கள் எந்த சூழலில் இருக்றீர்கள் என்பதை பொறுத்தது அல்ல. தாங்களாக உருவாக்கி கொள்வதில் தான் இருக்கிறது. ஆகஸ்ட் 11,2018

நமது மனம் பாதிக்கப்பட்டால் அங்கு சந்தோஷத்திற்கு இடம் இல்லாமல் போகும்.
ஆகஸ்ட் 10,2018

கலைஞர் கருணாநிதி ஒரு சகாப்தம், இந்திய , தமிழக மக்களால் என்றும் நினைவில் வைக்கப்படுவார்.
ஆகஸ்ட் 08,2018

நட்பு என்பது என்னை பொறுத்தவரை கொடுப்பதில், வாங்குவதில் இல்லை. வாழ்க்கையின் ஒரு அங்கம்,இந்த உறவு வாழ்க்கையில் ஒரு எல்லையில்லா ஒரு இடத்தை அடைய முடியும் .
ஆகஸ்ட் 05,2018

Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X