| ஜனாதிபதி ட்வீட்ஸ் Dinamalar
ஜனாதிபதி ட்வீட்ஸ்
Advertisement
 
 
Advertisement

பதிவு செய்த நாள்

05 செப்
2018
10:04

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு டாக்டர்.எஸ்.ராதாகிருஷ்ணனுக்கு மரியாதை செலுத்துகிறேன். நாட்டில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் எனது இதயபூர்வமான வாழ்த்துக்கள். நமது சிறந்த ஆசான்கள் நமது தேசத்தை கட்டமைக்க நமக்கு வழிகாட்டட்டும். உலகம் முழுவதும் நல்லறிவு, சமாதானம், இணக்கம் தழைத்தோங்க ஆசிரியர்கள் உதவ வேண்டும்

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X