| ஸ்டாலின் ட்வீட்ஸ் Dinamalar
ஸ்டாலின் ட்வீட்ஸ்
Advertisement
 
 
Advertisement

பதிவு செய்த நாள்

12 செப்
2018
17:26

மின் தேவையை சமாளிக்க Maintenance, Fault என்ற போர்வையில் அனைத்து தரப்பு மக்களையும் நேரடியாக பாதிக்கின்ற வகையில் தமிழகம் முழுவதும் “அறிவிக்கப்படாத மின்வெட்டுகள்” அமலுக்கு வந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
அரசின் நிர்வாகத் திறமையின்மையால் பொதுமக்கள் பாதிப்பதை ஒருபோதும் ஏற்க இயலாதுமின் பகிர்மானக் கழகத்தில் அ.தி.மு.க ஆட்சியில் உருவாக்கப்பட்டுள்ள வரலாறு காணாத நிதி நெருக்கடியால், மக்களுக்கு “வெளிச்சம்” தரும் மின் பகிர்மானக் கழகமே “இருட்டுக்குள்” தள்ளப்பட்டுள்ளது!இதற்கு, ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டு வரும் அமைச்சர் தங்கமணியின் நிர்வாக சீர்கேடே முழுக்காரணம்!

Advertisement
மேலும்: ஸ்டாலின் ட்வீட்ஸ்:


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X